எசுப்பானியம்: ரோமானிய மொழி

எசுப்பானிய மொழி (español) அல்லது ஸ்பானிய மொழி' அல்லது எசுப்பான்யால் மொழி (ஆங்கிலம்: Spanish language) ரோமானிய மொழிகள் குடும்பத்தில் உள்ள ஒரு மொழியாகும்.

இது எசுப்பானியத்திலும் (ஸ்பெயினிலும்), தென்னமெரிக்க நாடுகளிலும் பெருவாரியாக பேசப்படும் மொழியாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென் மாநிலங்களிலும் பரவலாகப் பேசப்படுகின்றது. இம்மொழியை உலகில் ஏறத்தாழ 350 மில்லியன் மக்கள் பேசுகிறார்கள். உலகில் 21 நாடுகளில் அரச அலுவல் மொழியாக உள்ளது.

எசுப்பானியம், காசிட்டிலியன் (Castilian)
español, castellano
உச்சரிப்பு/espaˈɲol/, /kasteˈʎano/ - /kasteˈʝano/
பிராந்தியம்எசுப்பானியம் பேசும் நாடுகளும் ஆட்சிப் பகுதிகளும்:
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல் அர்கெந்தீனா,
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல் பொலிவியா,
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல் சிலி,
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல் கொலம்பியா,
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல் கோஸ்ட்டா ரிக்கா,
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல் கியூபா,
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல் டொமினிக்கன் குடியரசு,
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல் எக்குவடோர்,
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல் எல் சல்வடோர,
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல் எக்குவடோரியல் கினி,
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல் குவாத்தமாலா,
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல் ஒண்டுராசு,
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல் மெக்சிக்கோ,
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல் நிக்கராகுவா,
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல் பனாமா,
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல் பரகுவை,
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல் பெரு,
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல் புவேர்ட்டோ ரிக்கோ,
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல் எசுப்பானியா,
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல் உருகுவை,
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல் வெனிசுவேலா,
இவை தவிர, குறிப்பிடக்கூடிய எண்ணிக்கையில் மக்கள் தொகை கொண்டவை:
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல் பெலீசு,
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல் கிப்ரல்டார்,
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல் ஐக்கிய அமெரிக்கா,
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல் பிலிப்பீன்சு,
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல் அந்தோரா.
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
முதன் மொழியாகப் பேசுவோர்a: 350 million
aஎல்லா தொகைகளும் அண்ணளவானவை.  (date missing)
இந்திய-ஐரோப்பிய மொழிக்குடும்பம்
  • இத்தாலிய இனம்
    • ரோமானிய இனம்
      • இத்தாலிய -மேற்கு
        • கல்லோ-ஐபீரியம்
          • ஐபீரிய-ரோமானியம்
            • மேற்கு ஐபீரியம்
              • எசுப்பானியம், காசிட்டிலியன் (Castilian)
Latin (Spanish variant)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
21 நாடுகள், ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்க நாடுகள் அமைப்பு, ஐபீரோ-அமெரிக்க நாடுகள் அமைப்பு, ஆபிரிக்க ஒன்றியம், Latin Union, Caricom, North American Free Trade Agreement, அண்டார்டிக்கா ஒப்பந்தம், உலக வணிக அமைப்பு.
Regulated byஎசுப்பானிய மொழி நிறுவனங்களின் கூட்டமைப்பு (Real Academia Española மட்டும் 21 ஏனைய தேசிய எசுப்பானிய மொழி நிறுவனங்கள்)
மொழிக் குறியீடுகள்
ISO 639-1es
ISO 639-2spa
ISO 639-3spa
{{{mapalt}}}
Information:
  எசுப்பானிய மொழி அரசகரும மொழியாகவுள்ள நாடுகள்.
  அரசகரும மொழியாக அங்கீகரிக்கப்படாது பேசப்படு நாடுகளும் பிராந்தியங்களும்

வரலாறு

எசுப்பானிய மொழி இலத்தீன் மொழியில் இருந்து கிளைத்த ஒரு மொழியாகும். ரோமன் பேரரசு திளைத்து இருந்த காலத்தில் (கி.மு 200-கி.பி 150), ரோமானியர் படையெடுத்து ஐபீரிய மூவலந்தீவுப் பகுதிகளில் (இன்றைய எசுப்பானியாவும் போர்த்துகலும் ஆகும்) வென்ற நாடுகளில் அன்று பரவிய பேச்சு வழக்கு இலத்தீன் (Vulgar Lain) மொழிவழி இம்மொழி தோன்றியது. பேச்சு வழக்கு இலத்தீன் மொழியானது பெரும்பாலும் படையாட்களும், வணிகர்களும் மற்ற குடியேறிய பொதுமக்களும் பேசிய மொழியாகும். இது கற்றவர்களின் செம்மொழியாகிய இலத்தீனில் இருந்து மாறுபட்டது. எசுப்பானிய மொழி குடியேற்ற வாதக் காலத்தில் (~ கி.பி. 1500) அமெரிக்கக் கண்டங்களுக்குப் பரவியது. இன்று இம்மொழி 21 நாடுகளின் ஏற்பு பெற்ற அலுவல் மொழியாகப் பயன்படுகின்றது. ஏறத்தாழ 322 மில்லியன் முதல் 400 மில்லியன் மக்கள் இம்மொழியைப் பேசுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. உலகில் அதிகம் பேசப்படும் மொழிகள் வரிசையில் இது ஐந்தாமிடத்தில் இருக்கிறது. ஐக்கிய நாடுகள் அவையின் ஏற்பு பெற்ற ஆறு மொழிகளில் இதுவும் ஒன்று. ஐரோப்பாவில் எசுப்பானியாவில் பேசப்படும் மொழி காஸ்ட்டில்லியன் என்றும் தென் அமெரிக்காவில் பேசப்படும் எசுப்பானிய மொழியை அமெரிக்க எசுப்பானிய மொழி என்றும் குறிப்பிடப்படுகின்றது.

மொழி அமைப்புகள்

எசுப்பானிய மொழி உலகிலேயே ஒலிப்பொழுக்கம் (phonetic) மிக்க மொழிகளில் ஒன்றாகும். எழுத்துக்கூட்டல்களைக் கொண்டு சொற்களை எளிதாகவும் துல்லியமாகவும் ஒலிக்கலாம்.

எசுப்பானிய மொழியின் நெடுங்கணக்கு அல்லது அகரவரிசை

எசுப்பானிய மொழியில் மொத்தம் 29 எழுத்துக்கள் உள்ளன. அவையாவன:

a, b, c, ch, d, e, f, g, h, i, j, k, l, ll, m, n, ñ, o, p, q, r, s, t, u, v, w, x, y, z.

அகர வரிசையில் உள்ள எழுத்துக்களும் அவைகளின் பெயர்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தலைப்பு எழுத்துவகை, சிறிய எழுத்துவகை ஆகிய இரண்டும் காட்டப்பட்டுள்ளன. பிறைக்குறிகளுக்கிடையே கொடுக்கப்பட்டுள்ளவை அனைத்துலக ஒலியன் குறிகள் ஆகும். k, w ஆகிய இரண்டும் வேற்றுமொழிகளில் இருந்து கடனாகப் பெற்ற சொற்களில் மட்டும் வழங்குவன.

A a a ['äˑ]| J j jota ['xo̞ˑ.t̪ä], ['χo̞ˑ.t̪ä], ['ho̞ˑ.t̪ä]| ஹோத்தா R r ere,erre ['e̞ˑ.r͈e̞]| எர்ரே
B b be ['be̞ˑ] 'பே
be alta [ˌbe̞ 'äl̪.t̪ä] 'பே ஆல்ட்டா
be grande [ˌbe̞ 'ɰɾän̪.d̪e̞] 'பே 'கிராண்டே
be larga [ˌbe̞ 'läɾ.ɰä] 'பே லார்கா
K k S s எஸெ
C c ce ['s̻e̞ˑ] ஸே, ['θe̞ˑ] ஸ்தே L l ele ['e̞ˑ.le̞] எலெ T t te ['t̪e̞ˑ] தெ
Ch ch செ Ll ll doble ele 'டோ'ப்லெ எலெ elle எயெ D d de ['d̪e̞ˑ] 'டெ M m eme ['e̞ˑ.me̞] எமெ U u u ['uˑ]
E e e ['e̞ˑ] N n ene ['e̞ˑ.ne̞] எனெ V v uve ['uˑ.β̞e̞] உபெ
ve ['be̞ˑ] 'பெ
ve baja [ˌbe̞ 'β̞äˑ.hä] 'பெ பஹா, [ˌbe̞ 'β̞äˑ.xä]
ve chica 'பெ சிக்கா [ˌbe̞ 'ʧiˑ.kä]
ve corta [ˌbe̞ 'ko̞ɾ.t̪ä] 'பெ கோர்த்தா
F f efe ['e̞ˑ.fe̞] எஃவெ Ñ ñ eñe ['e̞ˑ.ɲe̞] என்யெ W w uve doble [ˌu.β̞e̞ 'ð̞o̞ˑ.β̞le̞] ஊபெ 'டோப்லெ
doble ve 'டோ'ப்லெ வே ['do̞ˑ.β̞le̞ ˌβ̞e̞]
doble u ['do̞ˑ.β̞le̞ ˌu] 'டோப்லே உ
ve doble ['ˌβ̞e̞ do̞ˑ.β̞le̞] வே 'டோப்லெ, 'பெ 'டோப்லெ
G g ge ['xe̞ˑ] ஃஎ, ['çe̞ˑ] ஸெ, ['he̞ˑ] ஹெ O o o ['o̞ˑ] X x equis ['e̞ˑ.kis̻] எக்கிஸ், ['e̞ˑ.kis̺]எக்கிஸ்
H h hache ['äˑ.ʧe̞] ஹாச்செ, ['äˑ.ʨe̞] P p pe ['pe̞ˑ] பே Y y ye ['ʝe̞ˑ] யெ, ['ʒe̞ˑ], ['ʃe̞ˑ]
இ கிரியேகா [ˌi 'ɰɾje̞ˑ.ɰä]
I i i ['iˑ]
i latina [ˌi lä't̪iˑ.nä] இ லத்தினா
Q q cu ['kuˑ] கு Z z zeta, ceta ['θe̞ˑ.t̪ä] த்ஸேத்தா, ['s̻e̞ˑ.t̪ä] ஸேத்தா
zeda, ceda ['s̻e̞ˑ.ð̞ä] ஸேதா, ['θe̞ˑ.ð̞ä] த்ஸேதா

உயிரொலிகள் உயிரெழுத்துகள்

இம்மொழியில் ஐந்து உயிரொலிகள் (உயிரெழுத்துக்கள்) உள்ளன.

அவை: a (அ), e (எ), i or y (இ), o (ஒ), u (உ).

மெய்யொலிகள் மெய்யெழுத்துகள்

எசுப்பானிய மொழியின் அகரவரிசையில் உள்ள 29 எழுத்துக்களுள் 5 உயிரொலிகளும், வேற்றுமொழி சொற்களில் மட்டும் பயன்படும் w என்னும் எழுத்தும் நீங்கலாக மொத்தம் 23 மெய்யொலி எழுத்துக்கள் உள்ளன (y என்னும் எழுத்தை மெய்யெழுத்தாகக் கொண்டால்). அவற்றுள் ஈரெழுத்து கூட்டங்களாகிய ch மற்றும் ll ஆகிய இரண்டும் எசுப்பானிய மொழியில் தனி மெய்யெழுத்துக்களாகக் கருதப்படுகின்றன. மெய்யெழுத்துக்களில் n என்னும் எழுத்து வேறு ñ என்னும் எழுத்து வேறு.

மெய்யொலிகளில் ஆங்கிலத்தில் இல்லாத 4 ஒலிகள் உண்டு.

அவையாவன:

  • ch (தமிழிலுள்ள "ச்" போன்று உச்சரிக்கப்படும்.)
  • ll (தமிழிலுள்ள "ய்" போன்று உச்சரிக்கப்படும்.)
  • ñ (ஆங்கிலத்திலுள்ள canyon என்னும் சொல்லில் வரும் "ன்ய்" என்பது போன்று உச்சரிக்கப்படும்.)
  • rr (தமிழிலுள்ள 'ற்' போன்று உச்சரிக்கப்படும்.)

பிற முக்கியமான மெய்யெழுத்து ஒலிப்பு விதிகள்

  • c என்னும் மெய்யெழுத்துக்குப் பின் e அலது i வந்தால் c என்னும் எழுத்தை ஆங்கிலத்தில் sit என்னும் சொல்லில் வரும் s என்பதுபோல ஒலிக்க வேண்டும். ஆனால் எசுப்பானியாவில் பேசப்படும் காஸ்ட்டில்லியன் என்னும் எசுப்பானிய மொழி வடிவத்தில் இதனை ஆங்கிலச் சொல்லாகிய think என்பதில் வரும் "th" போல ஒலிக்க வேண்டும். ஆங்கிலத்தில் think என்பதை ஸ்திங்க் என்பதுபோல சற்றே காற்றொலி கலந்து முதல் தகரத்தை ஒலிக்க வேண்டும்.
  • எசுப்பானிய மொழியில் h என்னும் எழுத்தை ஒலிப்பது கிடையாது.
  • எசுப்பானியர்கள் b, v ஆகிய இரண்டையுமே ஈரிதழ் ஒலியாக b என்பதுபோல்தான் ஒலிக்கிறார்கள்.

எசுப்பானிய மொழி ஒலியன்கள்

எசுப்பானிய மொழி ஒலியன்களை கீழ்க்காணும் அட்டவணையில் காணலாம்.

எசுப்பானிய மொழி ஒலியன்கள்
ஈரிதழ் இதழ்-
பல்லுறழ்
பல்லுறழ் நுனிஅண்ணம் நுனிஅண்ணம் மேலண்ணம் தொண்டை
மூக்கொலி m n ɲ
Plosive p b t d k g
Fricative f θ s ʝ x
Affricate ʧ
Trill r
Tap ɾ
Lateral l ʎ
Approximant j
ஒலியன் முக்கிய இணையொலிகள் எழுத்துக்கூட்டல் Distribution and quality of allophones
/p/ ஈரிதழ் வல்லினம் "p" (pipa)
/b/ [b], ஈரிதழ் வெடிப்பொலி
[β̞], ஈரிதழ் வெடிப்பொலி அண்மியம்
"b" (burro) or "v" (vaca) [b] appears initially (in some accents) and after nasals (bomba, envidia), [β̞] elsewhere (nube, la bodega). In rapid speech, [β̞] can replace [b] in the initial position. After /l/, there is variation among speakers (el burro can be either [elˈburo] or [elˈβ̞uro]).
/t/ பல்லுறழ் வல்லினம் "t" (tomate) எசுப்பானிய மொழியில் [t̪] என்னும் ஒலி நுனிநாக்குத் துடிப்பான ஒலியாக இல்லாமல் சற்று மென்மையாக (தகரம் கலந்ததாக) இருக்கும்.
/d/ [d̪], பல்-அண்ண வெடிப்பொலி
[ð̞], பல்-அண்ண வெடிப்பொலி அண்மியம்
"d" (dedo) [d̪] முதலொலி , மூக்கொலிகளுக்குப் பிறகு (donde), /l/க்குப் பிறகு (maldito), [ð̞] பிற இடங்களில் (nido, la deuda). In most or all of Spain and the கரிபியன் it is usually omitted in the endings -ado and -ados, in Southern Spain also in the endings -ada and -adas (manadas: [maˈnaːs]), and less frequently in endings -ido and -idos. In வெனிசுவேலா it is omitted in intervocalic position in a final syllable: peludo is pronounced as [peˈl̪uo]. In Latin America and Spain it is often omitted in final position: usted = [usˈt̪e] or [usˈt̪eð̞]. In Madrid this phoneme may undergo devoicing in final position, merging with /θ/.
/k/ தொண்டை ஒலி வல்லினம் "c" (casa), "qu" (queso), "k" (kiosko)
/g/ [g], தொண்டை வெடிப்பொலி
[ɰ], தொண்டை வெடிப்பொலி அண்மியம்
"g" (gato), "gu" (guerra). [g] appears after nasals (ganga), and, very frequently but not always, at the beginning (gato), where /ɰ/ is also used, though it is less common. [ɰ] occurs elsewhere (lago, la garganta). After /l/, there is variation among speakers (el gato can be either [el ˈgat̪o] or [el ˈɰat̪o]).
Fricatives
/s/ [s], voiceless alveolar fricative
[ɹ], alveolar approximant
[h], voiceless glottal fricative
"s" (sapo) In Northern/Central Spain and Antioquia, Colombia it is apicoalveolar; in Southern Spain and most of Latin America it is lamino-alveolar (often called "dental") [s].

[s] may become the approximant [ɹ] before a rhotic (israelita: [iɹraeˈlit̪a]). In many places it debuccalizes to [h] in final position (niños), or before another consonant (fósforo) – in other words, the change occurs in the coda position in a syllable. In the Colombian Caribe gemination may occur before /k/ or /f/ consonants (pescado: [peˈkːað̞o] or [peˈkːao], fósforo: [ˈfofːoro]). Before voiced consonants, /s/ is sometimes lightly voiced or a fully voiced [z] (desde).

புவியியல் பரம்பல்

பின்வரும் அட்டவணை பல்வேறு நாடுகளிலுள்ள எசுப்பானிய மொழி பேசுவோரின் எண்ணிக்கையைக் காட்டுகிறது.

நாடு மக்கள்தொகை தாய்மொழியாகப் பேசுவோர் இரண்டாம் மொழியாகப் பேசுவோர் மொத்த எண்ணிக்கை மக்கள்தொகையின் சதவீதமாக எசுப்பானிய மொழி பேசுவோர்
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  மெக்சிக்கோ 118,395,054 10,97,52,215 11,66,19,128 98.5%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  ஐக்கிய அமெரிக்கா 316,005,000 37,579,787 43,700,000 51,500,000 16.3%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  கொலம்பியா 47,133,000 Expression error: Unrecognized punctuation character "–". 4,67,55,936 99.2%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  எசுப்பானியா 47,059,533 3,85,88,817 4,64,94,819 98.8%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  அர்கெந்தீனா 41,660,417 39,500,000 4,14,10,454 99.4%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  வெனிசுவேலா 30,341,000 Expression error: Unrecognized punctuation character "–". 2,99,76,908 98.8%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  பெரு 30,475,144 2,56,29,596 2,63,91,475 86.6%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  சிலி 17,556,815 17,275,215 1,74,33,917 99.3%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  எக்குவடோர் 15,460,000 13,200,000 1,51,66,260 98.1%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  குவாத்தமாலா 15,438,384 92,63,030 1,33,38,764 86.4%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  பிரேசில் 193,946,886 483,547 483,547 12,483,547 6.4%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  கியூபா 11,244,000 11,244,000 1,11,76,536 99.4%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  டொமினிக்கன் குடியரசு 10,309,000 9,300,000 1,02,67,764 99.6%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  பொலிவியா 10,426,154 60,47,169 91,64,589 87.9%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  ஒண்டுராசு 8,215,313 8,007,563 81,33,160 99.0%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  பிரான்சு 65,635,000 477,564 1,910,258 6,685,901 10.2%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  எல் சல்வடோர 6,183,002 6,168,902 61,64,453 99.7%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  நிக்கராகுவா 6,042,000 5,551,876 58,60,740 97.0%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  இத்தாலி 60,820,696 467,015 1,037,248 5,704,863 9.4%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  மொரோக்கோ 31,759,997 7,405 7,405 5,500,000 17.3%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  பரகுவை 6,798,000 3,874,860 47,24,610 69.5%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  கோஸ்ட்டா ரிக்கா 4,301,712 4,216,294 42,67,298 99.2%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  புவேர்ட்டோ ரிக்கோ 3,667,084 34,87,397 36,23,079 98.8%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  பனாமா 3,678,000 3,176,957 34,24,218 93.1%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  ஐக்கிய இராச்சியம் 63,181,775 194,487 518,480 3,110,880 4.9%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  உருகுவை 3,286,314 3,136,114 32,50,165 98.9%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  பிலிப்பீன்சு 97,866,000 3,325 438,882 3,016,773 3.1%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  செருமனி 80,327,900 187,036 644,091 2,576,366 3.1%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  எக்குவடோரியல் கினி 1,170,308 1,683 164,662 10,59,129 90.5%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  கனடா 34,605,346 439,000 839,000 1,001,853 2.9%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  உருமேனியா 21,355,849 182,467 912,337 4.3%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  போர்த்துகல் 10,636,888 10,635 323,237 808,091 7.6%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  நெதர்லாந்து 16,665,900 61,666 133,719 668,599 4%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  சுவீடன் 9,555,893 101,472 101,472 467,474 4.9%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  ஆத்திரேலியா 21,507,717 111,400 111,400 447,175 2.1%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  பெல்ஜியம் 10,918,405 67,024 89,395 446,977 4.1%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  போலந்து 38,092,000 324,137 324,137 0.9%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  ஆஸ்திரியா 8,205,533 280,393 3.4%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  ஐவரி கோஸ்ட் 20,179,602 235,806 1.2%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  அல்ஜீரியா 33,769,669 223,000 0.7%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  பெலீசு 333,200 173,597 173,597 209,250 62.8%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  டென்மார்க் 5,484,723 45,613 182,450 3.3%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  இசுரேல் 7,112,359 95,000 95,000 175,231 2.5%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  சப்பான் 127,288,419 107,514 107,514 167,514 0.1%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  அயர்லாந்து 4,581,269 5,325 35,220 140,880 3.1%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  சுவிட்சர்லாந்து 7,581,520 123,000 123,000 137,420 1.7%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  பின்லாந்து 5,244,749 133200 2.5%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  பல்கேரியா 7,262,675 130,750 130,750 1.8%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  நெதர்லாந்து அண்டிலிசு 223,652 10,699 10,699 125,534 56.1%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  செனிகல் 12,853,259 101,455 0.8%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  செக் குடியரசு 10,513,209 90,124 0.9%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  கமரூன் 21,599,100 1,377 1,377 87,077 0.4%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  கிரேக்க நாடு 10,787,690 86,936 0.8%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  அங்கேரி 9,957,731 83,206 0.8%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  அரூபா 101,484 6,800 75,402 75,402 74.3%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  குரோவாசியா 4,491,543 73,656 1.6%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  டிரினிடாட் மற்றும் டொபாகோ 1,317,714 4,100 4,100 65,886 5%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  அந்தோரா 84,484 29,907 58,040 58,040 68.7%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  சிலவாக்கியா 5,455,407 45,500 45,500 0.8%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  நோர்வே 4,644,457 12,573 12,573 36,250 0.8%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  சீனா 1,339,724,852 5,209 5,209 35,209 0%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  லித்துவேனியா 2,972,949 28,297 1%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  லக்சம்பர்க் 524,853 4,049 20,245 24,294 4.6%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  உருசியா 140,702,094 3,320 3,320 23,320 0%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  நியூசிலாந்து 4,173,460 21,645 21,645 21,645 0.5%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  குவாம் 154,805 19,092 12.3%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  அமெரிக்க கன்னித் தீவுகள் 108,612 16,788 16,788 16,788 15.5%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  கிப்ரல்டார் 27,967 13,857 13,857 13,857 49.5%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  லாத்வியா 2,209,000 13,943 0.6%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  துருக்கி 73,722,988 1,134 1,134 13,480 0%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  சைப்பிரசு 838,897 13,208 1.6%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  இந்தியா 1,210,193,422 695 695 10,445 0%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  எசுத்தோனியா 1,294,455 9,457 0.7%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  ஜமேக்கா 2,804,322 8,000 8,000 8,000 0.3%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  நமீபியா 2,104,900 3,870 3,870 3,969 0.2%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  எகிப்து 82,950,332 3,500 0%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  மால்ட்டா 417,617 3,354 0.8%
எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல்  மேற்கு சகாரா 513,000 n.a. n.a. n.a. n.a.
மொத்தம் 7,103,788,000 (மொத்த உலக சனத்தொகை) 43,41,39,933 47,58,98,586 52,35,18,179 7.37%

எண்கள்

தமிழ் எண்கள் எசுபானிய எண்கள் உச்சரிப்பு
ஒன்று uno (m)/una (f) ஊனோ/ஊனா
இரண்டு dos தோஸ்
மூன்று tres த்ரேஸ்
நான்கு cuatro குவாத்ரோ
ஐந்து cinco ஸிங்க்கோ
ஆறு seis சேஇஸ்
ஏழு siete ஸியத்தெ
எட்டு ocho ஓச்சோ
ஒன்பது nueve நுயவே
பத்து diez தியஸ்

ஆங்கிலமும் எசுபானியமும்

ஆங்கிலத்தில் இன்று வழங்கும் பல சொற்கள் எசுப்பானிய மொழிவழி பெற்றவையாகும் . எடுத்துக்காட்டாக aligator (முதலை), cargo (ஏற்றுபொருள்), cork (தக்கை), ranch (வயல்/கள வீடு), mosquito (கொசு), tornado (குழல் காற்று) முதலியவற்றைச் சுட்டலாம். அமெரிக்காவில் பல இடப்பெயர்களும் எசுப்பானிய மொழியில் இருந்து பெற்றவை. லாஸ் ஏஞ்சலஸ் (Los Angles), சான் ஃவிரான்சிஸ்க்கோ (San Francisco), ஃவுளோரிடா (Florida), நெவாடா (Neveda) முதலியவற்றைச் சுட்டலாம்.

மேலும் காண்க

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

எசுப்பானியம்: வரலாறு, மொழி அமைப்புகள், புவியியல் பரம்பல் 
Wiki
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் எசுப்பானியம்ப் பதிப்பு

Tags:

எசுப்பானியம் வரலாறுஎசுப்பானியம் மொழி அமைப்புகள்எசுப்பானியம் புவியியல் பரம்பல்எசுப்பானியம் எண்கள்எசுப்பானியம் ஆங்கிலமும் எசுபானியமும்எசுப்பானியம் மேலும் காண்கஎசுப்பானியம் குறிப்புகள்எசுப்பானியம் வெளி இணைப்புகள்எசுப்பானியம்ஐக்கிய அமெரிக்காதென்னமெரிக்காமில்லியன்மொழிரோமானிய மொழிகள்ஸ்பெயின்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பறவைகொங்கு வேளாளர்பெருஞ்சீரகம்மலையாளம்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்பரிபாடல்சஞ்சு சாம்சன்மறைமலை அடிகள்பதினெண் கீழ்க்கணக்குஇராவண காவியம்திமிரு புடிச்சவன் (திரைப்படம்)சித்தர்காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிஇந்தியக் குடியரசுத் தலைவர்தேனி மக்களவைத் தொகுதிதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024திருவள்ளுவர்அக்பர்பரகலா பிரபாகர்நிதி ஆயோக்தமிழ்ஒளிமனித உரிமைதமிழச்சி தங்கப்பாண்டியன்கொரோனா வைரசுஞானபீட விருதுசிவாஜி (பேரரசர்)குற்றாலக் குறவஞ்சிதேர்தல் நடத்தை நெறிகள்தனுஷ் (நடிகர்)சிவன்49-ஓஉத்தரகோசமங்கைமகாவீரர் ஜெயந்திபுதுக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)சிற்பி பாலசுப்ரமணியம்கொன்றை வேந்தன்விநாயகர் அகவல்மட்பாண்டம்பஞ்சாயத்து ராஜ் சட்டம்நாளிதழ்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்நாம் தமிழர் கட்சிகன்னத்தில் முத்தமிட்டால்வாக்குரிமைபரிதிமாற் கலைஞர்பௌத்தம்ஜவகர்லால் நேருநிலாவிடுதலை பகுதி 1திராவிட முன்னேற்றக் கழகம்நாயன்மார் பட்டியல்உரிச்சொல்முன்னின்பம்இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பட்டியல்தொலைக்காட்சிமுத்துலட்சுமி ரெட்டிகண் கண்ட தெய்வம்2019 இந்தியப் பொதுத் தேர்தல்மயக்கம் என்னசிவகங்கை மக்களவைத் தொகுதிதமிழர் நிலத்திணைகள்காளமேகம்ஆழ்வார்கள்பெரியபுராணம்ரோசுமேரிநீலகிரி மக்களவைத் தொகுதிஇராவணன்தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்கனிமொழி கருணாநிதிசீரகம்கள்ளுஉலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)வைரமுத்துவியாழன் (கோள்)பீப்பாய்இலங்கையின் மாவட்டங்கள்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிமறவர் (இனக் குழுமம்)🡆 More