அசர்பைஜான்: கிழக்கு ஐரோப்பாவிலுள்ள ஒரு நாடு

அசர்பைசான் அல்லது ஆசர்பைசான் (அசர்பைசான் மொழி: Azərbaycan), முறைப்படி ஆசர்பைசான் குடியரசு (Republic of Azerbaijan (Azerbaijani: Azərbaycan Respublikası)) என அழைக்கப்படுகின்றது.

இந்நாடு உருசியாவுக்கு தெற்கே, துருக்கி நாட்டுக்குக் கிழக்கே, காசுப்பியன் கடலுக்கு மேற்கே, ஈரானுக்கு வடக்கே, கீழை (கிழக்கு) ஐரோப்பாவுக்கும் தென்மேற்கு ஆசியாவுக்கும் இடையே, தென் காக்கசு மலைப்பகுதியில் அமைந்துள்ள, சுமார் 9 மில்லியன் மக்கள் தொகை மிக்க நாடு ஆகும். அசர்பைசானின் வருமானம் எண்ணெய் மூலம் இயற்கை வாயுக்கள் மூலமும் வேளாண் பொருட்கள் மூலமாகவும் கிடைக்கிறது.

ஆசர்பைசான் குடியரசு
ஆசர்பைசான் ரெப்பளிக்காசி
Azərbaycan Respublikası
கொடி of ஆசர்பைசான் (அல்) அசர்பைசான்
கொடி
சின்னம் of ஆசர்பைசான் (அல்) அசர்பைசான்
சின்னம்
குறிக்கோள்: Bir kərə yüksələn bayraq, bir daha enməz!
கொடியேற்றினால் எப்பொழுதும் சாயாது!
நாட்டுப்பண்: Azərbaycan Respublikasının Dövlət Himni
(ஆசர்பைசான் அணிநடை)

(ஆங்கில மொழி: March of Azerbaijan)

ஆசர்பைசான் (அல்) அசர்பைசான்அமைவிடம்
தலைநகரம்பக்கூ
பெரிய நகர்தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)அசர்பைஜான்
மக்கள்ஆசர்பைசானியர், ஆசர்பைசானிய
அரசாங்கம்குடியரசு
• குடியரசுத் தலைவர்
இல்ஃகாம் அலியேவ்
(Ilham Aliyev)
• தலைமை அமைச்சர்
ஆர்தர் ராசிசாடேbr> (Rasizade)
விடுதலை 
• பொது அறிவிப்பு
ஆகஸ்ட் 30 1991
• நிறைவுற்றது
டிசம்பர் 25 1991
பரப்பு
• மொத்தம்
86,600 km2 (33,400 sq mi) (114ஆவது)
• நீர் (%)
1,6%
மக்கள் தொகை
• ஜூன் 2011 மதிப்பிடு
9,165,000 (89 ஆவது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2011 மதிப்பீடு
• மொத்தம்
$94.318 billion (86 ஆவது)
• தலைவிகிதம்
$10,340 (97 ஆவது)
ஜினி (2001)36.5
மத்திமம் · 54 ஆவது
மமேசு (2004)அசர்பைஜான்: கிழக்கு ஐரோப்பாவிலுள்ள ஒரு நாடு 0.736
Error: Invalid HDI value · 99th
நாணயம்மனாட் (AZN)
நேர வலயம்ஒ.அ.நே+4
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+5
அழைப்புக்குறி994
இணையக் குறி.az

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

Tags:

அசர்பைஜான் மொழிஆசியாஈரான்உருசியாஐரோப்பாகாசுப்பியன் கடல்துருக்கி

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருப்பூர் குமரன்நிணநீர்க்கணுசிந்துவெளி நாகரிகம்சீர் (யாப்பிலக்கணம்)சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்வெ. இறையன்புகாம சூத்திரம்இசுலாம்மு. க. ஸ்டாலின்கொல்லி மலைசுப்பிரமணிய பாரதிகணினிதமிழ்ப் புத்தாண்டுதிருப்புகழ் (அருணகிரிநாதர்)ஆற்றுப்படைஆங்கிலம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சிலம்பம்இந்திய நிதி ஆணையம்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021கண்ணகிஉமறுப் புலவர்மாணிக்கவாசகர்திருநங்கைபிள்ளைத்தமிழ்திரு. வி. கலியாணசுந்தரனார்மாதவிடாய்திருநாவுக்கரசு நாயனார்மக்களாட்சிசச்சின் டெண்டுல்கர்இயேசுபரிவுசிறுநீர்ப்பைசுரதாமூலம் (நோய்)இராவணன்தமிழ்த்தாய் வாழ்த்துமீண்டும் ஒரு மரியாதைபரிதிமாற் கலைஞர்அகத்திணைகலிங்கத்துப்பரணிசித்தர்கேதா மாவட்டம்மதுரைசப்தகன்னியர்தேர்தல் மைசித்திரகுப்தர்சூர்யா (நடிகர்)இந்திய வரலாறுபுதுப்பிக்கத்தக்க வளம்சூரைசிவாஜி கணேசன்பக்கவாதம்மயக்கம் என்னமாத்திரை (தமிழ் இலக்கணம்)பௌர்ணமி பூஜைபறவைதமிழக வரலாறுகலைசிலப்பதிகாரம்பெரியபுராணம்கல்லணைஅறுவகைப் பெயர்ச்சொற்கள்மலைபடுகடாம்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்வெள்ளியங்கிரி மலைஅமெரிக்க ஐக்கிய நாடுகள்உத்தரகோசமங்கைஇலட்சத்தீவுகள்உயிரளபெடைசெயற்கை நுண்ணறிவுவிஜய் வர்மாசுற்றுச்சூழல் பிரமிடுசூல்பை நீர்க்கட்டிதஞ்சைப் பெருவுடையார் கோயில்வேலூர்க் கோட்டைசித்திரைதிருவிழாஆகு பெயர்🡆 More