A: இலத்தீன் எழுத்துமுறையிலுள்ள ஓர் எழுத்து

A (ஏ) என்பது சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன அடிப்படை இலத்தீன் நெடுங்கணக்கில் முதலாவது எழுத்தும் முதலாவது உயிரெழுத்தும் ஆகும்.

இது பண்டைய கிரேக்க எழுத்தான அல்பாவிலிருந்து பெறப்பட்ட எழுத்தாகும்.

A: மொழிகளில், கணிதத்திலும் அறிவியலிலும், தொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும்
Aஇன் வளைந்த வடிவங்களை எழுதும் முறை

மொழிகளில்

ஆங்கிலத்தில் கூடுதலாகப் பயன்படுத்தப்படும் மூன்றாவது (eஇற்கும் tஇற்கும் அடுத்து) எழுத்து a ஆகும். ஆங்கிலம், எசுப்பானியம், பிரான்சியம் ஆகிய மொழிகளின் உரைப்பகுதிகளில் முறையே, 3.68%, 6.22%, 3.95% பயன்படுத்தப்படும் எழுத்து a என ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆங்கில மூலத்தையுடைய சொற்களில் இரண்டு a எழுத்துகள் தொடர்ந்து வருவதில்லையாயினும், aardvark, Aaron போன்ற பிறமொழிச் சொற்களில் இரண்டு a எழுத்துகள் தொடர்ந்து வருவதுண்டு.

கணிதத்திலும் அறிவியலிலும்

வடிவவியலில், கோட்டுத்துண்டங்கள், கோடுகள் முதலியவற்றைக் குறிப்பதற்கு A, B, C முதலிய ஆங்கிலப் பேரெழுத்துகள் பயன்படுத்தப்படும். வழமையான குறிப்பீட்டில், ABC என்ற ஒரு முக்கோணியின் ஒரு கோணம் A பேரெழுத்தாலும் அதற்கெதிரான பக்கம் a சிற்றெழுத்தாலும் குறிக்கப்படும்.

இயற்பியலில், அம்பியருக்கான அனைத்துலக முறை அலகுக் குறியீடு A ஆகும்.

வேதியியலில், வலுவளவு ஓட்டு எதிர்மின்னிச் சோடித் தள்ளுகைக் கொள்கையில் மைய அணுவானது Aஆல் குறிப்பிடப்படும்.

தொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும்

A: மொழிகளில், கணிதத்திலும் அறிவியலிலும், தொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும் 
சிற்றெழுத்து aஇன் வேறுபட்ட எழுத்து வடிவங்கள்
  • Α α : கிரேக்க எழுத்து அல்பா.
  • А а : சிரில்லிய எழுத்து A.
  • Ɑ ɑ : இலத்தீன் எழுத்து அல்பா.
  • ɐ : சிற்றெழுத்து aஇன் தலைகீழ் வடிவம்.
  •  : பேரெழுத்து Aஇன் தலைகீழ் வடிவம், ஏரணத்தில் "எல்லாவற்றுக்கும்" என்பதைக் குறிக்கப் பயன்படும்.
  • ª : ஒரு வரிசைக் காட்டி.
  • Æ æ : இலத்தீன் கூட்டெழுத்து AE.
  • Å å : பல்வேறு எசுக்காண்டினாவிய மொழிகளில் பயன்படுத்தப்படும் ஓர் எழுத்து.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

  • A: மொழிகளில், கணிதத்திலும் அறிவியலிலும், தொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும்  பொதுவகத்தில் A பற்றிய ஊடகங்கள்
  • A: மொழிகளில், கணிதத்திலும் அறிவியலிலும், தொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும்  A – விளக்கம்
  • A: மொழிகளில், கணிதத்திலும் அறிவியலிலும், தொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும்  a – விளக்கம்

Tags:

A மொழிகளில்A கணிதத்திலும் அறிவியலிலும்A தொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும்A மேற்கோள்கள்A வெளியிணைப்புகள்Aஅல்பாஇலத்தீன்உயிரொலிஎழுத்து (இலக்கணம்)கிரேக்க எழுத்துக்கள்சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வாணியர்கர்மாமனம் கொத்திப் பறவை (திரைப்படம்)கலைகாரைக்கால் அம்மையார்அளபெடைஅதிமதுரம்சிதம்பரம் (சட்டமன்றத் தொகுதி)செவ்வாய்க்கிழமை (திரைப்படம்)இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370கோயம்புத்தூர்தமிழர் நிலத்திணைகள்முதற் பக்கம்சிறுதானியம்பம்மல் சம்பந்த முதலியார்இரட்டைமலை சீனிவாசன்தசாவதாரம் (இந்து சமயம்)தங்க தமிழ்ச்செல்வன்மரகத நாணயம் (திரைப்படம்)திமிரு புடிச்சவன் (திரைப்படம்)நரேந்திர மோதிஆசிரியர்நாடாளுமன்ற உறுப்பினர்அரக்கோணம் (சட்டமன்றத் தொகுதி)திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்விளையாட்டுபகத் சிங்அட்சய திருதியைகிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிசேக்கிழார்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)வாலி (கவிஞர்)எஸ். ஜெகத்ரட்சகன்சிங்கப்பூர்பணவீக்கம்தேசிய மாணவர் படை (இந்தியா)தமிழர் கலைகள்பழனி முருகன் கோவில்ம. பொ. சிவஞானம்அன்னி பெசண்ட்தமிழக வரலாறுதனுஷ்கோடிமுக்குலத்தோர்ரோமியோ ஜூலியட் (திரைப்படம்)ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்முல்லை (திணை)இயற்கை வளம்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்தமிழர்விசயகாந்துமோகன்தாசு கரம்சந்த் காந்திபெரம்பலூர் மக்களவைத் தொகுதிகல்லீரல்மைதாஅயோத்தியாபட்டினம் கோதண்டபாணி ராமர் திருக்கோயில்கும்பகோணம்அருந்ததியர்பரதநாட்டியம்இந்தியக் குடியியல் பணிகள் தேர்வுசிலம்பம்வெண்பாஐங்குறுநூறுகள்ளுகொங்கு வேளாளர்அக்கி அம்மைகணபதி பி. ராஜ் குமார்பீனிக்ஸ் (பறவை)தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019நந்திவர்மன் (திரைப்படம்)பகவத் கீதைபி. காளியம்மாள்அழகர் கோவில்கலித்தொகைமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்பரிபாடல்சேரர்தமிழில் சிற்றிலக்கியங்கள்பெ. ஜான் பாண்டியன்நஞ்சுக்கொடி தகர்வு🡆 More