ஆகத்து: மாதம்

ஆகத்து அல்லது ஓகஸ்ட் (August, /ˈɔːɡəst/ (ⓘ) AW-gəst) என்பது யூலியன், மற்றும் கிரெகொரியின் நாட்காட்டிகளில் ஆண்டின் எட்டாவது மாதத்தைக் குறிக்கும்.

<< ஆகத்து 2024 >>
ஞா தி செ பு வி வெ
1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
MMXXIV

அத்துடன் 31 நாட்களைப் பெற்றுள்ள ஏழு மாதங்களுள் இதுவும் ஒன்றாகும்.

கிமு 753 இல் ரொமூலசின் ஆட்சியில் 10 மாதங்களைக் கொண்ட ரோமானிய நாட்காட்டியில் ஆகத்து மாதம் ஆறாவது மாதமாகக் கருதப்பட்டது. ஆறாவது என்னும் பொருள்படும் செக்சுடிலிசு (Sextilis) என்னும் இலத்தீன் மொழிச் சொல்லே துவக்கத்தில் ரோமன் நாட்காட்டியில் இம்மாதத்தின் பெயராகப் பயன்பட்டது. மார்ச்சு மாதம் முதலாவது மாதமாகும். கிமு 700 ஆம் ஆண்டளவில் நூமா பொம்பிலியசின் ஆட்சியில், சனவரி, பெப்ரவரி மாதங்கள் மார்ச்சுக்கு முன்னர் கூட்டப்பட்டதை அடுத்து இது எட்டாவது மாதமாகியது. அப்போது இம்மாதத்தில் 29 நாட்களே இருந்தன. கிமு 45 ஆம் ஆண்டில் யூலியசு சீசர் யூலியன் நாட்காட்டியை அறிமுகப்படுத்தியதில் இருந்து மேலும் 2 நாட்கள் அதிகரிக்கப்பட்டு தற்போதைய 31 நாட்கள் ஆகியது. பின்னர் கி.மு 8ம் நூற்றாண்டில் அலெக்சான்டிரியா நகரை வென்ற ரோமானிய மன்னர் அகசுடசு சீசரின் சிறப்பை வெளிப்படுத்தும் விதமாக செக்சுடிலிசு என அழைக்கப்பட்டு வந்த இம்மாதத்திற்கு ஆகத்து எனப் பெயரிடப்பட்டது.

காலநிலையின் அடிப்படையில், தெற்கு அரைக்கோளத்தின் ஆகத்து மாதம் வடக்கு அரைக்கோளத்தின் பெப்ரவரி மாதத்திற்கு சமனாகும்.

ஆகத்து மாத சிறப்பு நாட்கள்

மேற்கோள்கள்

ஆகத்து: மாதம் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஆகத்து
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
சனவரி | பிப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | சூன் | சூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | திசம்பர்

Tags:

ஆங்கில ஒலிப்புக் குறிகள்ஆண்டுஉதவி:IPA/Englishகிரெகொரியின் நாட்காட்டிபடிமம்:En-us-August.oggயூலியன் நாட்காட்டி

🔥 Trending searches on Wiki தமிழ்:

கொன்றைஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்மத கஜ ராஜாஅழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)தேர்தல் மைதெலுங்கு மொழிதொழினுட்பம்புவி நாள்தங்கராசு நடராசன்லால் சலாம் (2024 திரைப்படம்)முத்தரையர்சிவவாக்கியர்மயக்கம் என்னபாலின விகிதம்முன்னின்பம்தமிழ்த்தாய் வாழ்த்துதிரிசாஎன் ஆசை மச்சான்அஸ்ஸலாமு அலைக்கும்மரபுச்சொற்கள்கட்டபொம்மன்ஏலகிரி மலைபாதரசம்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்ஹரி (இயக்குநர்)தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்பூக்கள் பட்டியல்தீபிகா பள்ளிக்கல்கர்மாகீர்த்தி சுரேஷ்கள்ளழகர் கோயில், மதுரைஓம்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்பரிபாடல்சுப்பிரமணிய பாரதிகுண்டூர் காரம்பூனைபல்லவர்நவக்கிரகம்பறவைக் காய்ச்சல்தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)ஔவையார் (சங்ககாலப் புலவர்)பாவலரேறு பெருஞ்சித்திரனார்கார்த்திக் சிவகுமார்நான்மணிக்கடிகைஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்திராவிடர்செக் மொழிவிருத்தாச்சலம்திருவண்ணாமலைபெரியாழ்வார்சிறுதானியம்சைவத் திருமணச் சடங்குஅங்குலம்இராமாயணம்அதியமான்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)வறுமையின் நிறம் சிவப்புஇந்தியாவில் இட ஒதுக்கீடுசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)தொல்காப்பியம்ஐக்கிய அரபு அமீரகம்வல்லினம் மிகும் இடங்கள்சிற்பி பாலசுப்ரமணியம்திருக்குறள்அருள்நிதிமாம்பழம்பழமுதிர்சோலை முருகன் கோயில்யூடியூப்கொங்கு வேளாளர்கருக்கலைப்புதிவ்யா துரைசாமிபால் (இலக்கணம்)பால், பாலின வேறுபாடுஇளையராஜாஅறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)தமிழக மக்களவைத் தொகுதிகள்🡆 More