20ஆம் சென்சுரி பாக்ஸ்

இருபதாம் செஞ்சுரி பாக்ஸ் திரைப்பட கூட்டுத்தாபனம் அல்லது 20- ஆம் சென்சுரி பாக்ஸ் (ஆங்கில மொழி: 20th Century Studios) இஃது அமெரிக்கா வில் உள்ள ஆறு முக்கிய திரைப்பட படபிடிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும்.

இந்த நிறுவனம் அவதார், டைட்டானிக், ஸ்டார் வார்ஸ், ஐஸ் ஏஜ், எக்ஸ்-மென், டை ஹார்ட் உள்ளிட்ட பல திரைப்படங்களைத் தயாரித்துள்ளது.

இருபதாம் செஞ்சுரி பாக்ஸ் திரைப்பட கூட்டுத்தாபனம்
வகைதுணை நிறுவனம் 21ஆம் சென்சுரி பாக்ஸ்
நிறுவுகைமே 31, 1935 (1935 -05-31)
நிறுவனர்(கள்)ஜோசப் எம். ச்சென்க்
Darryl F. Zanuck
தலைமையகம்பாக்ஸ் பிளாசா, செஞ்சுரி சிட்டி, லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
முதன்மை நபர்கள்ரூப்பர்ட் மர்டாக், தலைவர்
தொழில்துறைதிரைப்படம்
உற்பத்திகள்திரைப்படம், தொலைக்காட்சி திரைப்படம்
உரிமையாளர்கள்சுயாதீனமாக
(1935–1985)
நியூசு கார்ப்பரேசன்
(1985–2013)
21ஆம் சென்சுரி பாக்ஸ்
(2013–2019)
தாய் நிறுவனம்Fox Filmed Entertainment
(Fox Entertainment Group)
பிரிவுகள்20ஆம் சென்சுரி பாக்ஸ் அனிமேஷன்
Fox Searchlight Pictures
பாக்ஸ் டிஜிட்டல் ஸ்டுடியோ
பாக்ஸ் 2000 பிக்சர்ஸ்
பாக்ஸ் அனிமேஷன் ஸ்டுடியோஸ்
பாக்ஸ் அணு
பாக்ஸ் இன்டராக்டிவ்
20ஆம் சென்சுரி பாக்ஸ் ஹோம் எண்டர்டெயின்மெண்ட்
பாக்ஸ் தொலைக்காட்சி ஸ்டுடியோஸ்
20ஆம் தொலைக்காட்சி
20ஆம் சென்சுரி பாக்ஸ் தொலைக்காட்சி
20ஆம் சென்சுரி பாக்ஸ் ஜப்பான்
துணை நிறுவனங்கள்புளூ ஸ்கை ஸ்டுடியோஸ்
பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்
இணையத்தளம்www.20thcenturystudios.com

அதிக வருவாய் ஈட்டியத் திரைப்படங்கள்

உலகம் முழுவதும்
இடம் திரைப்படம் ஆண்டு வருவாய்
1 அவதார் 2009 $2,789,679,794
2 டைட்டானிக் 1997 $2,187,463,944
3 ஸ்டார் வார்சு எபிசோடு 1 1999 $1,027,044,677
4 போகீமியன் ராப்சொடி 2018 $903,655,259
5 ஐஸ் ஏஜ்:டான் ஆஃப் த டைனொசார்சு 2009 $886,686,817
6 ஐஸ் ஏஜ்:கான்டினென்டல் 2012 $877,244,782
7 ஸ்டார் வார்சு: எபிசோடு 3 2005 $848,754,768
8 இன்டிபென்டன்சு டே 1996 $817,400,891
9 டெட்பூல் 2 2018 $785,046,920
10 டெட்பூல் 2016 $783,112,979
11 ஸ்டார் வார்சு 1977 $775,398,007
12 எக்சு-மென்: இடேசு ஒஃப் பியூச்ச ஃபாசுற்று 2014 $747,862,775
13 டோன் ஒப் த பிளனட் ஒப் தி ஏப்ஸ் 2014 $710,644,566
14 ஐஸ் ஏஜ்:தி மெல்ட்டவுன் 2006 $660,940,780
15 ஸ்டார் வார்சு: எபிசோடு 2 2002 $649,398,328
16 த மார்சன் 2015 $630,161,890
17 ஹவ் டு ட்ரெய்ன் யுவர் டிராகன் 2 2014 $621,537,519
18 லோகன் 2017 $616,225,934
19 லைஃப் ஆஃப் பை 2012 $609,016,565
20 தி குரூட்சு 2013 $587,204,668
21 நைட் அட் த மியூசியம் 2006 $574,480,841
22 தி எம்பயர் ஸ்டிரைக்சு பேக் 1980 $547,969,004
23 தி டே ஆஃப்டர் டுமார்ரோ 2004 $544,272,402
24 எக்ஸ்-மென்: அப்போகலிப்ஸ் 2016 $543,934,787
25 தி ரெவனன்ட் 2015 $532,950,503

I ‡—மீண்டும் திரையிடப்பட்டதையும் சேர்த்து

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

20ஆம் சென்சுரி பாக்ஸ் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Fox Studios
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

அவதார் (2009 திரைப்படம்)ஆங்கில மொழிஐக்கிய அமெரிக்காடைட்டானிக் (திரைப்படம்)ஸ்டார் வார்ஸ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கோத்திரம்மாலைத்தீவுகள்தமிழிசை சௌந்தரராஜன்கோயில்கௌதம புத்தர்கேள்விபுதுச்சேரிலக்ன பொருத்தம்கலித்தொகைதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்குற்றாலக் குறவஞ்சிவிடை (இலக்கணம்)வானியல் அலகுபூச்சிக்கொல்லிபெரியாழ்வார்ஐந்திணைகளும் உரிப்பொருளும்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்கம்பராமாயணம்சூரைதிராவிசு கெட்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சூல்பை நீர்க்கட்டிஇந்திய வரலாறுஇரசினிகாந்துமங்காத்தா (திரைப்படம்)நடுகல்பூக்கள் பட்டியல்செக் மொழிமுதலாம் உலகப் போர்திணை விளக்கம்சப்தகன்னியர்ம. பொ. சிவஞானம்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்கல்வி உரிமைமருதம் (திணை)உயிரியற் பல்வகைமைஆடு ஜீவிதம்சிதம்பரம் மக்களவைத் தொகுதிராஜஸ்தான் ராயல்ஸ்திருமலை நாயக்கர்சிறுகதைசங்க காலம்திரைப்படம்பணவீக்கம்வினையெச்சம்இலங்கைபண்டாரம் (சமய மரபு)தமிழக வெற்றிக் கழகம்அன்னி பெசண்ட்பிள்ளையார்பத்து தலகாஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில்மாதேசுவரன் மலைகுப்தப் பேரரசுசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்காமராசர்பயில்வான் ரங்கநாதன்வெ. இராமலிங்கம் பிள்ளைமுதலாம் இராஜராஜ சோழன்ஆதிமந்திஇந்திய அரசியலமைப்புதமிழர் பண்பாடுஅண்ணாமலை குப்புசாமிசாத்துகுடிதொல்காப்பியர்ஏறுதழுவல்திரு. வி. கலியாணசுந்தரனார்ஆய்த எழுத்து (திரைப்படம்)புதன் (கோள்)விலங்குதமிழ்நாடு சட்டப் பேரவைவேற்றுமை (தமிழ் இலக்கணம்)பாலின சமத்துவமின்மைமகேந்திரசிங் தோனிகட்டபொம்மன்பசி (திரைப்படம்)சூர்யா (நடிகர்)ஏப்ரல் 23பறவைகளின் தமிழ்ப் பெயர்கள்🡆 More