மாண்டரின் மொழி

மாண்டரின் என்பது வடக்கு மற்றும் தென்மேற்கு சீனப் பகுதிகளில் பெரும்பான்மையாகப் பேசப்படும் பல தொடர்புடைய சீன வட்டார வழக்கு மொழிகளை கூட்டாகக் குறிக்கும்.

மாண்டரின், சீன திபெத்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதுவே, உலகில் ஆகக் கூடிய மக்களால் பேசப்படும் மொழி ஆகும். சீனா, ஹாங்காங், தாய்வான். சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் மாண்டரின் பேசப்படுகிறது. 2011 முடிவில் மாண்டரின் பேசுபவர்கள் எண்ணிக்கை 84.5 கோடியாகும்.

மாண்டரின் மொழி

அடிப்படை உரையாடல்கள்

  • நி ஹாஓ - 你好 (NI HAO) - வணக்கம் தெரிவித்தல்

நி - உங்களுக்கு, ஹாஓ - வணக்கம்

  • சாஓ ஷாங் ஹாஓ - 早上好 (ZAO SHANG HAO) - காலை வணக்கம்

சாஓ ஷாங் - காலை, ஹாஓ - வணக்கம்

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Tags:

மாண்டரின் மொழி அடிப்படை உரையாடல்கள்மாண்டரின் மொழி இவற்றையும் பார்க்கமாண்டரின் மொழி மேற்கோள்கள்மாண்டரின் மொழி வெளியிணைப்புகள்மாண்டரின் மொழிசிங்கப்பூர்சீனம்சீனாதாய்வான்ஹாங்காங்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கட்டுவிரியன்இளங்கோவடிகள்நீர் மாசுபாடுசைவ சமயம்பழந்தமிழகத்தில் கல்விஸ்ரீபால கங்காதர திலகர்கும்பம் (இராசி)சோழர்பஞ்சபூதத் தலங்கள்பாரதிய ஜனதா கட்சிபாசிப் பயறுசிறுத்தைதிருமுருகாற்றுப்படைஅய்யர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில்ர. பிரக்ஞானந்தாதிரௌபதி முர்முஇமயமலைமுன்னின்பம்மலையாளம்பனிக்குட நீர்பறவைபுவி நாள்தீபிகா பள்ளிக்கல்பரதநாட்டியம்நான்மணிக்கடிகைநாயன்மார்பணவீக்கம்நீலகேசிமதுரைஉ. வே. சாமிநாதையர்சங்கமம் (1999 திரைப்படம்)பாவலரேறு பெருஞ்சித்திரனார்பக்கவாதம்அண்ணாமலையார் கோயில்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்ஆழ்வார்கள்பீப்பாய்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்கல்வி உரிமைடேனியக் கோட்டைபூப்புனித நீராட்டு விழாஆகு பெயர்காற்றுபகவத் கீதைஅகத்திணைபுனித ஜார்ஜ் கோட்டைபட்டினப் பாலைசித்திரகுப்தர் கோயில்திருவாசகம்தேர்தல் நடத்தை நெறிகள்தமிழ்விடு தூதுநெல்விபுலாநந்தர்புறப்பொருள்அன்னை தெரேசாவல்லபாய் பட்டேல்கௌதம புத்தர்உலா (இலக்கியம்)இந்தியத் தேர்தல்கள் 2024தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்தனுசு (சோதிடம்)புதுமைப்பித்தன்ராஜஸ்தான் ராயல்ஸ்பனிப்போர்சுற்றுச்சூழல்மழைநீர் சேகரிப்புமுடியரசன்இந்திய அரசியலமைப்புஅரண்மனை (திரைப்படம்)தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்தமிழ் எண் கணித சோதிடம்நாடகம்சட் யிபிடிகாதல் கோட்டைமுதலாம் உலகப் போர்செம்மொழிதைராய்டு சுரப்புக் குறை🡆 More