நியூ ஓர்லென்ஸ்

ஐக்கிய அமெரிக்காவின் என்பது தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மாநிலமான லூசியானாவில் உள்ள மிகப்பெரிய நகரம் நியூ ஓர்லென்ஸ் (நியூ ஓர்லியன்ஸ்) ஆகும்.

இந்நகரம் ஒரு தாழ் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்நகரம் தெற்கே மிஸ்சிசிப்பி (Mississippi) ஆற்றாலும், வடக்கே பொன்சற்ரெயின் (Pontchartrain) உப்பு நீர் ஏரியாலும், கிழக்கே மெக்சிக்கோ வளைகுடாவாலும் (Gulf of Mexico) சூழப்பட்டுள்ளது. இந்நகரின் 2/3 வீத மக்கள் கறுப்பு அல்லது நிற சிறுபான்மையின மக்கள் ஆவர்.

நியூ ஓர்லியன்ஸ் நகரம்
Skyline of நியூ ஓர்லியன்ஸ் நகரம்
நியூ ஓர்லியன்ஸ் நகரம்-இன் கொடி
கொடி
அடைபெயர்(கள்): "The Crescent City", "The Big Easy", "The City That Care Forgot", "NOLA" (acronym for New Orleans, LA)
ஐக்கிய அமெரிக்காவினதும், லூசியானாவினதும் அமைவிடங்கள்.
ஐக்கிய அமெரிக்காவினதும், லூசியானாவினதும் அமைவிடங்கள்.
நாடுஐக்கிய அமெரிக்கா
மாநிலம்லூசியானா
கோயிற்பற்றுஓர்லியன்ஸ்
நிறுவப்பட்டது1718
அரசு
 • மேயர்ரே னகின் (D)
மக்கள்தொகை (2005)
 • நகரம்454,863
 • பெருநகர்1,319,367
நேர வலயம்CST (ஒசநே-6)
 • கோடை (பசேநே)CDT (ஒசநே-5)
இணையதளம்http://www.cityofno.com/

ஆகஸ்ட் 29 இல் கற்றீனா என அழைக்கப்பட்ட சூறாவளியினால், இந்நகரின் அணைகள் உடைந்து நீரில் அமிழ்ந்து போனது. இந்த இயற்கைப் பேரிடர் ஐக்கிய அமெரிக்க வரலாற்றில் மிக பெரிய அழிவுகளில் ஒன்று. இந்த நிகழ்வால் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இடம் பெயர்ந்தும், 10 000க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தும் இருக்கலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளி இணைப்புகள்

Tags:

ஐக்கிய அமெரிக்காமிஸ்சிசிப்பிமெக்சிக்கோ வளைகுடாலூசியானா

🔥 Trending searches on Wiki தமிழ்:

சுற்றுச்சூழல் பாதுகாப்புஆ. ப. ஜெ. அப்துல் கலாம்இரட்டைமலை சீனிவாசன்இந்திய ரூபாய்ஜெயம் ரவிகுற்றாலம்ஆழ்வார்கள்தமிழ்ப் புத்தாண்டுநாடாளுமன்றம்நிர்மலா சீதாராமன்பாம்புமுத்துக்கு முத்தாக (திரைப்படம்)மதுரை வீரன்ந. பிச்சமூர்த்திபூலித்தேவன்இரசினிகாந்துசே குவேராஅவதாரம்திருமணம்திருப்பதி வெங்கடாசலபதி கோயில்திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்அறுவகைப் பெயர்ச்சொற்கள்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்கொன்றைவல்லினம் மிகும் இடங்கள்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்நம்ம வீட்டு பிள்ளைமுன்னின்பம்தஞ்சாவூர்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)துரைமுருகன்சஞ்சு சாம்சன்சைவத் திருமுறைகள்ஐக்கிய நாடுகள் அவைஈ. வெ. இராமசாமிதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்அகநானூறுஜோதிகாதிருவள்ளூர் மக்களவைத் தொகுதிஇந்தியன் பிரீமியர் லீக்நாளந்தா பல்கலைக்கழகம்இந்தியத் தேர்தல்கள் 2024இந்தியாமரவள்ளிஜெயகாந்தன்சீரடி சாயி பாபாதென் சென்னை மக்களவைத் தொகுதிவிபுலாநந்தர்காதலில் விழுந்தேன்தமிழர் பருவ காலங்கள்தமிழக மக்களவைத் தொகுதிகள்கணியன் பூங்குன்றனார்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்குண்டலகேசிதலித்கடலூர் மக்களவைத் தொகுதிபூப்புனித நீராட்டு விழாதிரைப்படம்பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிதமிழில் சிற்றிலக்கியங்கள்இராஜீவ் காந்திகரூர் மக்களவைத் தொகுதிதங்கர் பச்சான்பாசிப் பயறுநிணநீர்க்கணுபெயர்ச்சொல்சிறுகதைமனத்துயர் செபம்மெய்யெழுத்துசித்திரைத் திருவிழாபட்டினப் பாலையுகம்திருக்குர்ஆன்கிராம்புகஞ்சாதாமரைவசூல்ராஜா எம்.பி.பி.எஸ்கணையம்சாம்பல்🡆 More