நாடகம்

நாடகம் என்பது ஒரு கலை அல்லது பலவகைக் கலைகளின் கூட்டுச் சேர்க்கையாகும்.

நாடகம்
நாடகக் கலைகள்
தமிழர் நாடகக் கலை
ஈழத்தமிழ் நாடகங்கள்
நாடக வகைகள்
நாடகப்படம்
நாடக வரலாறுகள்
தமிழ் நாடக வரலாறு
கிரேக்க நாடக வரலாறு
ரோமானிய நாடக வரலாறு
எகிப்திய நாடக வரலாறு
மராட்டிய நாடக வரலாறு
இங்கிலாந்து நாடக வரலாறு
சோவியத் நாடக வரலாறு
சீன நாடக வரலாறு
அமெரிக்க நாடக வரலாறு
ஜெர்மன் நாடக வரலாறு
பிரெஞ்சு நாடக வரலாறு
சமஸ்கிருத நாடக வரலாறு
தொகு

நாட்டு + அகம் = நாடகம். அதாவது, நாட்டு மக்களின் அகத்தை பிரதிபலிக்கும் கலை. கதை ஒன்றை அரங்கிலே நடிப்பு, ஒப்பனை, இசை, ஓவியம், அரங்கமைப்பு, இலக்கியம், ஒலி, ஒளி முதலான கலைகளின் ஒன்றிணைப்பால் படைத்துக் காட்டுவதை நாடகம் எனலாம். இவற்றை எழுதுபவர்கள் நாடகாசிரியர் என அறியப்படுவார். தமிழ் நாடகத் தந்தை என பம்மல் சம்பந்தனார் அழைக்கப்படுகிறார்.

விளக்கமும் செயல்பாடுகளும்

  • 'இயல்' என்பது சொல் வடிவம்,
  • 'இசை' என்பது சொற்களோடு, இசையும் சேர்ந்த வடிவம்,
  • 'நாடகம்' என்பது, 'இயல்', 'இசை' மற்றும் உடல் அசைவுகளை அடிப்படையாகக் கொண்ட வடிவம்.

"உலகமே ஒரு நாடக மேடை" என்றார் சேக்ஸ்பியர். உலகில் நாடகங்கள் பலவகைகளாக நடத்தப்படுகின்றன. தமிழை, தமிழகத்தினை பொருத்தமட்டில் நாடகம் என்பது தெருக்கூத்து மற்றும் பாவை நாடகங்களாக நடத்தப்படுகின்றன.

அருஞ்சொற் பொருள்

  • கதைக்கோப்பு - Plot
  • கதாப் பாத்திரம் - Character
  • உரையாடல் - Dialogue
  • பின்னணி - Setting
  • வாழ்க்கையின் பேருண்மைகள் - Universal truths
  • உத்திகள் - Techniques
  • மேடையமைப்பு, மேடைநெறியாள்கை - Stage setting
இலக்கிய வடிவங்கள் தொகு
கதை | சிறுகதை | தொடர்கதை | புதினம் | காப்பியம் | நாடகம் | பாட்டு | கவிதை | உரைவீச்சு | உரைநடை | கட்டுரை | உரையாடல் | நனவோடை | இதிகாசம்

Tags:

இசைஒலிஒளிநாடகாசிரியர்மொழிபு

🔥 Trending searches on Wiki தமிழ்:

மாணிக்கவாசகர்குண்டூர் காரம்நீர் பாதுகாப்புஇந்தியத் தேர்தல் ஆணையம்தேவநேயப் பாவாணர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்கி. வீரமணிகா. ந. அண்ணாதுரைகலைசக்க போடு போடு ராஜாஎஸ். ஜானகிதேர்சுப. வீரபாண்டியன்பிள்ளைத்தமிழ்ஜி. யு. போப்டிரைகிளிசரைடுநிலச்சரிவுமக்களவை (இந்தியா)காப்பியம்திருமுருகாற்றுப்படைதிருக்கோயிலூர்குழந்தைகுறிஞ்சிக்கலிவெண்குருதியணுசிலப்பதிகாரம்சூழல் மண்டலம்செயற்கை மழைசுரதாசட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)சங்க இலக்கியம்பக்கவாதம்பரணி (இலக்கியம்)சாக்கிரட்டீசுவிண்டோசு எக்சு. பி.வசுதைவ குடும்பகம்புவிசார் குறியீடு பெற்றுள்ள தமிழ்நாடு பொருட்களின் பட்டியல்ஆண்டு வட்டம் அட்டவணைதமிழ்கமல்ஹாசன்புதுப்பிக்கத்தக்க ஆற்றல்பெண்களின் உரிமைகள்ம. கோ. இராமச்சந்திரன்அகரவரிசைநெல்யோனிஇரண்டாம் பத்து (பதிற்றுப்பத்து)இலக்கியம்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுகன்னத்தில் முத்தமிட்டால்பஞ்சதந்திரம் (திரைப்படம்)பாலைக்கலிமுதுமொழிக்காஞ்சி (நூல்)அகநானூறுஇன்ஸ்ட்டாகிராம்அறிவுஉரைநடைதிருமூலர்பாலினப் பயில்வுகள்திரிசாகாடழிப்புஇம்மையிலும் நன்மை தருவார் கோயில்அகத்திணைதிருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்எழுவாய்மாதவிடாய்சூரரைப் போற்று (திரைப்படம்)மயங்கொலிச் சொற்கள்அண்ணாமலை குப்புசாமிஅமெரிக்க ஐக்கிய நாடுகள்கணையம்ரவிசீனிவாசன் சாய் கிஷோர்பருவ காலம்நம்மாழ்வார் (ஆழ்வார்)திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்அத்தி (தாவரம்)வெண்ணெய்மலை முருகன் கோயில்இந்தியப் பொதுத் தேர்தல்கள்🡆 More