வினைச்சொல்

வினைச்சொல் என்பது ஒரு பொருளின் வினையை (செயலை) உணர்த்துவதாகும்.

எ.கா கண்ணன் ஓடினான் என்ற தொடரில் ஓடினான் வினைச்சொல்லாகும். பழம் மரத்தில் இருந்து வீழ்ந்தது என்ற வசனத்தில் வீழ்ந்தது வினைச்சொல்லாகும். முடிவு பெற்ற வினைச்சொல் முற்று எனப்படும். முடிவு பெறாத வினைச்சொல் எச்சம் எனப்படும்.

முற்று இருவகைப்படும். அவை

எச்சம் இரண்டு வகைப்படும். அவை

ஒரு வினையானது (செயலானது) முடிவுறாமல் தொக்கி நிற்பது எச்சம். இதனை எச்சவினை என்பர். இத்தகைய எச்சவினையானது பெயரைக்கொண்டு முடிவுற்றால் அது பெயரெச்சம். வினையைக் கொண்டு முடிவுற்றால் அது வினையெச்சம் சான்று: படித்த- இதனோடு பெயரை மட்டுமே சேர்க்க இயலும் படித்து- இதனோடு வினையை மட்டுமே சேர்க்க இயலும் இப் பெயர், வினை எச்சங்கள் 1.தெரிநிலை 2. குறிப்பு என இரண்டாகப் பகுக்கப்படும்

முற்று

தெரிநிலை வினைமுற்று

செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறையும் உணர்த்துவது தெரிநிலை வினைமுற்று ஆகும்

எ.கா: கயல்விழி மாலை தொடுத்தாள்

குறிப்பு வினைமுற்று

பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் தோன்றி, செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறினுள் செய்பவனாகிய கருத்தாவை மட்டும் விளக்குவது குறிப்பு வினைமுற்று ஆகும்.

எ.கா: அவன் பொன்னன்.

எச்சம்

வினையெச்சம்

வினையெச்சம் என்பது வினை முற்றினைக் கொண்டு முடிவுறும் காலங்காட்டுகின்ற, முற்றுபெறா வினைச் சொற்கள் ஆகும். வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் என இருவகைப்படும்.

எ.கா: படித்துத் தேறினான்

இவற்றையும் பார்க்கவும்

Tags:

வினைச்சொல் முற்றுவினைச்சொல் எச்சம்வினைச்சொல் இவற்றையும் பார்க்கவும்வினைச்சொல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

நஞ்சுக்கொடி தகர்வுஇந்தியத் தேர்தல் ஆணையம்மரகத நாணயம் (திரைப்படம்)காலநிலை மாற்றம்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019பைரவர்இராவணன்மதராசபட்டினம் (திரைப்படம்)வெள்ளி (கோள்)சே குவேராசித்திரா பௌர்ணமிபொருளாதாரம்யாழ்தமிழ்நாடு சட்டப் பேரவைதமிழர் இசைக்கருவிகள் பட்டியல்தமிழர் கலைகள்கள்ளழகர் (திரைப்படம்)தங்க மகன் (1983 திரைப்படம்)தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்செயற்கை மழைபறையர்அடல் ஓய்வூதியத் திட்டம்முத்துராமலிங்கத் தேவர்திராவிடர்அதியமான்இந்திய அரசியல் கட்சிகள்லால் சலாம் (2024 திரைப்படம்)தமிழ்நாடு அமைச்சரவைசிலம்பம்உலகப் புத்தக நாள்தமிழ் மன்னர்களின் பட்டியல்திராவிட முன்னேற்றக் கழகம்ஜே பேபிமதுரை வீரன்ஜன கண மனமெட்பார்மின்புதுப்பிக்கத்தக்க வளம்வாஞ்சிநாதன்கணினிகார்லசு புச்திமோன்கரிகால் சோழன்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்தட்டம்மைபுணர்ச்சி (இலக்கணம்)பிரேமம் (திரைப்படம்)அணி இலக்கணம்குகேஷ்குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009பட்டினப் பாலைஅமில மழைசிறுதானியம்வேலுப்பிள்ளை பிரபாகரன்இந்திய ரிசர்வ் வங்கிவேதாத்திரி மகரிசிராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்காடுபால் (இலக்கணம்)பகவத் கீதைஉப்புச் சத்தியாகிரகம்நயினார் நாகேந்திரன்வேளாண்மைசச்சின் டெண்டுல்கர்மனித மூளைபுனித ஜார்ஜ்ஈரோடு தமிழன்பன்பெண்ணியம்இணையம்ஐக்கிய நாடுகள் அவைஇன்னா நாற்பதுபாஞ்சாலி சபதம்சுவாமிமலைஇந்திய வரலாற்றுக் காலக்கோடுதமிழ்க் கல்வெட்டுகள்குப்தப் பேரரசுதமிழக வெற்றிக் கழகம்சூரைஅனுமன்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்சின்ன மாப்ளே🡆 More