பாலியல் நிலைகள்

பாலியல் நிலைகள் என்பது ஒரு தனிநபரோ அல்லது இணையோ உடலுறவு கொள்ளுதலுக்கும் பிற பாலியல் நடவடிக்கைகளுக்கும் தங்களுடைய உடல்களை அமைத்துக் கொள்ளும் நிலையாகும்.

பாலியல் நிலைகள்
சுங்கர் காலத்து சிலையுருவம் (முதல் நூற்றாண்டு).

உடலுறவு நிலைகள்

பாலியல் நிலைகள் 
பல்வேறு உடலுறவு வகைகள்

உடலுறவில் பொதுவாக மூன்று நடைமுறைகள் உள்ளன. ஒன்று யோனியில் ஆண்குறியை செலுத்துதல், இரண்டாவது ஆசனவாயில் ஆண்குறியை செலுத்துதல், மூன்றாவது வாய்வழிப் புணர்ச்சி.

இவை தவிர்த்து தனித்த மற்றும் பலரோடு சுய இன்பம் கொள்ளுதல், கைகளாலோ அல்லது பொம்மைகளாலோ யோனியை தேய்த்தல் மற்றும் உட்செலுத்துதல் ஆகியவையும் பாலியல் நடவடிக்கைகளாக உள்ளன.


பாலுறவு கொள்பவர்கள் எண்ணற்ற பாலியல் நிலைகளுள் ஒன்றினைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர். இந்த எண்ணிக்கைகளை வரையறை செய்ய இயலாமல் பல ஆசிரியர்கள் பாலியல் நிலைகள் என்பவை எண்ணற்றவை என கூறுகின்றனர். பாலியல் நிலைகளை வகைப்படுத்த உட்செலுத்தல் முறைகள், உட்செலுத்துதல் அல்லாத முறைகள் என பொதுவாக குறிப்பிடுகின்றனர். இதில் பிரத்தியேகமான உட்செலுத்தல் முறைகள் என்பவை ஆண்குறியையோ, வைபரேட்டர், ஆண்குறி போன்ற பொம்மைகள் போன்றவற்றை பெண்குறிக்குள் செலுத்துதலாகும்.

பிரத்தியேகமான உட்செலுத்துதல் அல்லாத முறைகளில் வாய் வழிப் புணர்ச்சி முறைகள் அடங்குகின்றன. உட்செலுத்துதல் அல்லாத முறைகளில் சுயஇன்பம் மற்றும் விரல்களால் தேய்த்தல் ஆகிய முறைகள் உள்ளன.

ஆதாரங்கள்

Tags:

உடலுறவு

🔥 Trending searches on Wiki தமிழ்:

வாதுமைக் கொட்டைபெருஞ்சீரகம்முல்லைக்கலிபெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுநெசவுத் தொழில்நுட்பம்திருமலை நாயக்கர் அரண்மனைகண் பாவைவீட்டுக்கு வீடு வாசப்படிமலைவலம்அக்கி அம்மைமதுரைகரிகால் சோழன்தேர்தல் நடத்தை நெறிகள்அஜித் குமார்டிரைகிளிசரைடுயானைசுற்றுச்சூழல் பாதுகாப்புதிருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்ஆண்டாள்பெருமாள் திருமொழிமழைநீர் சேகரிப்புசாகித்திய அகாதமி விருதுதிரு. வி. கலியாணசுந்தரனார்மகாவீரர்தேர்தல் மைதங்கம்உலா (இலக்கியம்)பகவத் கீதைஆற்றுப்படைசித்திரைவேர்க்குருசிவனின் 108 திருநாமங்கள்வெண்குருதியணுதரணிவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிசெவ்வாய் (கோள்)சித்ரா பௌர்ணமிஉணவுச் சங்கிலிசீறாப் புராணம்அரிப்புத் தோலழற்சிமுதலுதவிமாதம்பட்டி ரங்கராஜ்வீரப்பன்சூரைசிறுநீரகம்விருத்தாச்சலம்அடல் ஓய்வூதியத் திட்டம்தொல்காப்பியம்தமிழ் இலக்கியம்புவிசார் குறியீடு பெற்றுள்ள தமிழ்நாடு பொருட்களின் பட்டியல்களவழி நாற்பதுதுரை (இயக்குநர்)மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுதிணைஐஞ்சிறு காப்பியங்கள்நாம் தமிழர் கட்சிஇயேசு காவியம்தாயுமானவர்சிறுத்தொண்ட நாயனார்விவேகானந்தர்கணையம்ஐங்குறுநூறுதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்கேழ்வரகுயாதவர்திருவிழாதமிழ்நாடு அமைச்சரவைஇரட்சணிய யாத்திரிகம்ஹாட் ஸ்டார்கிராம சபைக் கூட்டம்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)தனுசு (சோதிடம்)உலக சுற்றுச்சூழல் நாள்அட்சய திருதியைஐராவதேசுவரர் கோயில்🡆 More