குளிர்காலம்

குளிர்காலம் அல்லது கூதிர்காலம் அல்லது பனிக்காலம் (Winter) என்பது மிதவெப்ப மண்டல காலநிலையுள்ள இடங்களில், இலையுதிர்காலத்திற்கும், இளவேனில்காலத்திற்கும் இடையில் வரும் குளிர் அதிகமாக உள்ள ஒரு பருவ காலம் ஆகும்.

இந்தக் காலங்களில் இரவு நேரம் அதிகமாகவும், பகல் நேரம் குறைவாகவும் இருப்பதுடன், சில நாடுகளில் பனிமழை பெய்யும். வடக்கு அரைக்கோளத்தில் உள்ள பிரதேசங்களில், டிசம்பர், ஜனவரி, பெப்ரவரி ஆகிய மாதங்களிலும், தெற்கு அரைக்கோளத்தில் உள்ள பிரதேசங்களில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களிலும் இந்த குளிர்காலத்திற்குரிய காலநிலை காணப்படும்.

குளிர்காலம்
பனிமழை பெய்து மூடப்பட்ட நிலையில் பேர்கனிலுள்ள ஒரு ஏரியும், கரையிலே இலைகள் யாவும் உதிர்ந்த நிலையிலுள்ள மரங்களும்

படத்தொகுப்பு

Tags:

ஆகஸ்ட்இரவுஇலையுதிர்காலம்இளவேனில்காலம்காலநிலைஜனவரிஜூன்ஜூலைடிசம்பர்தெற்கு அரைக்கோளம்நாடுபகல்பனிமழைபருவ காலம்பெப்ரவரிமிதவெப்பமண்டலம்வடக்கு அரைக்கோளம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இராவணன்தரணிகொல்லி மலைபாசிப் பயறுஊராட்சி ஒன்றியம்பாடாண் திணைவல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்சௌந்தர்யாகி. வீரமணிகார்த்திக் (தமிழ் நடிகர்)திட்டக் குழு (இந்தியா)பஞ்சதந்திரம் (திரைப்படம்)திருப்போரூர் கந்தசாமி கோயில்சித்தர்மதராசபட்டினம் (திரைப்படம்)திருத்தணி முருகன் கோயில்காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில்ம. கோ. இராமச்சந்திரன்வேளாளர்இட்லர்மக்கள் தொகைபால்வினை நோய்கள்உருவக அணிஏற்காடுபோக்கிரி (திரைப்படம்)நற்றிணைதேஜஸ்வி சூர்யாபாலின சமத்துவமின்மைகணினிஅனுமன்பருவ காலம்தீபிகா பள்ளிக்கல்திணைசிறுநீர்ப்பாதைத் தொற்றுபூப்புனித நீராட்டு விழாடேனியக் கோட்டைலக்ன பொருத்தம்யானைசினைப்பை நோய்க்குறிகண்ணகிதிரைப்படம்தனுசு (சோதிடம்)பிரசாந்த்கிராம ஊராட்சிசிலம்பம்வெள்ளியங்கிரி மலைமயங்கொலிச் சொற்கள்ஆண்டாள்பாரத ரத்னாகம்பராமாயணத்தின் அமைப்புசீமான் (அரசியல்வாதி)வளி மாசடைதல்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்வளையாபதிசப்தகன்னியர்செண்டிமீட்டர்கல்விவேளாண்மைஅங்குலம்அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுகன்னி (சோதிடம்)மகாபாரதம்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்நீர் பாதுகாப்புஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைஅகமுடையார்இந்திய நாடாளுமன்றம்நேர்பாலீர்ப்பு பெண்யோனிவீரமாமுனிவர்வைரமுத்துபிரேமலுஆழ்வார்கள்மரபுச்சொற்கள்ஏலாதிகபிலர் (சங்ககாலம்)முத்துராஜாஐம்பூதங்கள்🡆 More