அகாதமி விருது

அகாதமி விருது, (ஆங்கில மொழி: Academy Awards) ஆஸ்கார் விருது அல்லது ஓஸ்கார் விருது எனப் பரவலாக அறியப்படும் அகாதமி விருதுகள் அமெரிக்காவில் திரைத்துறைக்கு வழங்கப்படும் மிகவும் முக்கிய விருதாகும்.

மேலும் உலகிலேயே அதிகளவில் தொலைக்காட்சி மூலம் பார்வையிடப்படும் விருது வழங்கும் விழாக்களில் முதன்மையான விழாவாகும்.

அகாதமி விருது
தற்போதைய: 95ஆவது அகாதமி விருதுகள்
அகாதமி விருது
அகாடமி விருது உருவப்படம் ("ஆஸ்கார்")
விருது வழங்குவதற்கான காரணம்அமெரிக்க மற்றும் சர்வதேசத் திரைப்படத் துறையில் சிறந்து விளங்குகிறது
நாடுஐக்கிய அமெரிக்கா
வழங்குபவர்அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ்
முதலில் வழங்கப்பட்டதுமே 16, 1929; 94 ஆண்டுகள் முன்னர் (1929-05-16)
இணையதளம்www.oscars.org/oscars

வரலாறு

முதன்முதலாக அகாதமி விருதுகள் மே 16, 1929 ஆம் ஆண்டு ஹாலிவுட் ரூஸ்வெல்ட் ஹோட்டலில் 270 மக்கள் முன்னிலையில் நடந்தது. பின்னர் மேபைர் ஹோட்டலில் பெரிதாக நடந்தது. மொத்தம் பதினைந்து விருதுகள் வழங்கப்பட்டன.

வெற்றியாளர்கள் நிகழ்ச்சிக்கு மூன்று மாதங்கள் முன்னதாக அறிவிக்கப்பட்டனர். 1930ஆம் வருடம் வெற்றியாளர்கள் நிகழ்ச்சியின் இரவு 11 மணிக்கு பத்திரிகையில் வெளியிடப்பட்டன.

2010 ஆம் வருடம் வரைக்கும் மொத்தம் 2789 விருதுகள் வழங்கப்பட்டன.

அகாதமி விருதுகள்

சிறப்பு அகாதமி விருதுகள்

இவ்விருதுகள் அகாடெமியின் சிறப்பு குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இவ்விருதுகள் வருடம்தோறும் வழங்கப்படுவதில்லை. இவ்விருதிற்கு தேந்தேடுக்கப்படுபவர் இவ்விருதை வாங்க மறுக்கலாம்.

  • சிறப்பு அகாதமி விருது: 1929 - தற்போது
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அகாதமி விருது: 1931 - தற்போது
  • கோர்டன் இ. சாயர் விருது: 1981 - தற்போது
  • ஜீன் ஹேர்ஷோல்ட் ஹுமானிட்டேரியன் விருது: 1956 - தற்போது
  • இர்விங் ஜி. தல்பெர்க் நினைவு விருது: 1938 - தற்போது

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Tags:

அகாதமி விருது வரலாறுஅகாதமி விருது கள்அகாதமி விருது சிறப்பு கள்அகாதமி விருது அடிக்குறிப்புகள்அகாதமி விருது மேற்கோள்கள்அகாதமி விருது மேலும் படிக்கஅகாதமி விருது வெளி இணைப்புகள்அகாதமி விருதுஆங்கில மொழிஐக்கிய அமெரிக்க நாடுதொலைக்காட்சி

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருநாவுக்கரசு நாயனார்சிற்பி பாலசுப்ரமணியம்சந்திரசேகர ஆசாத்நயன்தாராகம்பர்பராக் ஒபாமாவேளாண்மைகிலாபத் இயக்கம்நுரையீரல் அழற்சிநீர்நிலைவ. உ. சிதம்பரம்பிள்ளைபிரபஞ்சன்திருவிழாகுண்டலகேசிவீரமாமுனிவர்கருத்தரிப்புஆண்டாள்யாவரும் நலம்உமறு இப்னு அல்-கத்தாப்விக்ரம் வேதாவெந்து தணிந்தது காடுஇரவீந்திரநாத் தாகூர்ம. கோ. இராமச்சந்திரன்கலம்பகம் (இலக்கியம்)சிங்கம்காற்றாலைமலாலா யூசப்சையிஇந்திய நிதி ஆணையம்கங்கை ஆறுவானவில்தொல். திருமாவளவன்கர்ணன் (மகாபாரதம்)துவாரகைஉயிர்மெய் எழுத்துகள்அகத்திணைதற்கொலை முறைகள்கலையரசன்தமிழர் தொழில்நுட்பம்கீழடி அகழாய்வு மையம்சூரைஇலக்கியம்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்அதியமான் நெடுமான் அஞ்சிவிநாயகர் அகவல்பனிக்குட நீர்தமிழ்நாடு அமைச்சரவைதாயுமானவர்ந. பிச்சமூர்த்திமுலாம் பழம்நேர்பாலீர்ப்பு பெண்குமரகுருபரர்திருப்புகழ் (அருணகிரிநாதர்)இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்சுஜாதா (எழுத்தாளர்)தேம்பாவணிஇதயம்கார்லசு புச்திமோன்நாடகம்செயற்கைக்கோள்திருமுருகாற்றுப்படைபாடாண் திணைதிருப்போரூர் கந்தசாமி கோயில்2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்சினைப்பை நோய்க்குறிகட்டபொம்மன்ஔவையார் (சங்ககாலப் புலவர்)தமிழர் கலைகள்ககன்யான்மயில்செம்பருத்திவினையாலணையும் பெயர்தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்ஆய்த எழுத்துஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்மு. மேத்தாபெப்ரவரி 28முக்குலத்தோர்🡆 More