அஃகுப்பெயர்

அஃகுப்பெயர் அல்லது சுருக்கக் குறியீடு அல்லது சுருக்கம் (abbreviation) (இலத்தீன் மொழியில் brevis என்தபதற்கு short எனப்பொருள் ஆகும்.) சுருக்கக் குறியீடு என்பது, ஒரு சொல் அல்லது ஒரு சொற்றொடரின் சுருக்கப்பட்ட வடிவம் ஆகும்.ஆங்கில மொழியில் சுருக்கக் குறியீடுகள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

அஃகுப்பெயர்
ஓர் இலத்தீன் மொழி நூலில் உள்ள சொற்களின் சுருக்க வடிவம்

தமிழில் சுருக்கக் குறியீடுகள் குறைவாகவே பயன்பாட்டில் உள்ளது. தமிழில் எடுத்துக்காட்டு என்பதற்கு எ.கா என்ற சுருக்கக் குறியீடு பயன்படுத்தப்படுகிறது.

பொதுவாக சில தமிழ் மொழி நூல்களில், சொற்களும் அதற்குரிய சுருக்கக் குறியீடுகளும், நூலின் துவக்கத்தில் அல்லது முடிவில் வழங்கியிருப்பர். இதனை முதலில் படித்து, மனதில் இருத்தி நூலைப் படித்தால், நூலில் உள்ள சுருக்கக் குறியீடுகளின் பொருளை எளிதாக உணர்ந்து கொள்ள முடியும்.

ஆங்கில மொழியில் சுருக்கக் குறியீடுகள்

ஆங்கில மொழியில் ஒரு சொல்லின் அல்லது சொற்றொடரின் சுருக்கக் குறியீடு பலமுறைகளில் வகுப்பர். ஒரு சொல்லின் முதல் எழுத்தையும், இறுதி எழுத்து அல்லது நடு எழுத்துக்களைக் கொண்டு சுருக்கக் குறியீடுகளை உருவாக்குவர்.

எடுத்துக்காட்டு வகை சுருக்க வடிவம் ஆதாரம்
Doctor சுருக்கம் Dr D——r
Professor சுருக்கக் குறியீடு Prof. Prof...
Reverend சுருக்கக் குறியீடு Rev. Rev...
Reverend சுருக்கம் Revd Rev——d
Right Honourable சுருக்கக் குறியீடு & சுருக்கம் Rt Hon. R——t Hon...

பயன்கள்

அன்றாடம் அடிக்கடிப் பயன்படுத்தும் ஆங்கில மொழியின் சொற்கள் அல்லது சொற்றொடர்களுக்குரிய சுருக்கக் குறியீடுகள் பயன்படுத்துவதால் படிக்கும் நேரமும், நூலில் இடமும் குறைகிறது.

வரலாறு

நவீன ஆங்கில மொழி வளர்ச்சியின் போது, கிபி 15 - 17ம் நூற்றாண்டுகளில் சுருக்கக் குறியீடுகள் தோன்றியது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

அஃகுப்பெயர் ஆங்கில மொழியில் சுருக்கக் குறியீடுகள்அஃகுப்பெயர் பயன்கள்அஃகுப்பெயர் வரலாறுஅஃகுப்பெயர் மேற்கோள்கள்அஃகுப்பெயர் வெளி இணைப்புகள்அஃகுப்பெயர்ஆங்கில மொழிஇலத்தீன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

விடுதலை பகுதி 1குரோதி ஆண்டுசித்திரைமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்இந்திய தேசிய காங்கிரசுஉவமையணிகுற்றாலக் குறவஞ்சிகருச்சிதைவுஅஜித் குமார்இன்னா நாற்பதுதஞ்சாவூர்திருவிளையாடல் புராணம்ஆர்சனல் கால்பந்துக் கழகம்சிந்துவெளி நாகரிகம்ஐக்கிய அரபு அமீரகம்சிறுதானியம்கலம்பகம் (இலக்கியம்)நாயன்மார்ஏற்காடுதேர்தல்தமிழக மக்களவைத் தொகுதிகள்போயர்வெண்பாசீரகம்பெரம்பலூர் மக்களவைத் தொகுதிஇதயம்பிள்ளைத்தமிழ்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)இந்திய சமூக ஜனநாயகக் கட்சிஇந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்புதுச்சேரிம. பொ. சிவஞானம்திராவிட முன்னேற்றக் கழகம்இலட்சம்அபியும் நானும் (திரைப்படம்)அகமுடையார்பாசிசம்இந்திய வரலாறுசுய இன்பம்ஹாட் ஸ்டார்ஸ்ரீகொன்றை வேந்தன்மெய்யெழுத்துபல்லவர்ஔவையார்தமிழ்நாடு அமைச்சரவைதமிழ் இலக்கணம்கணினிஇயற்கை வேளாண்மைதிணை விளக்கம்வெள்ளியங்கிரி மலைபுதிய ஏழு உலக அதிசயங்கள்சரண்யா துராடி சுந்தர்ராஜ்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்தமிழ்அருணகிரிநாதர்வைப்புத்தொகை (தேர்தல்)ஈமோஃபீலியாசிதம்பரம் நடராசர் கோயில்திருப்பதிஇந்திய உச்ச நீதிமன்றம்சீவக சிந்தாமணிவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்பகத் சிங்திமிரு புடிச்சவன் (திரைப்படம்)அவதாரம்தூதுவளைபீனிக்ஸ் (பறவை)தேசிக விநாயகம் பிள்ளைசேலம்தற்கொலை முறைகள்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்ஜவகர்லால் நேருநுரையீரல் அழற்சிசித்திரைத் திருவிழாஅழகுகடலூர் மக்களவைத் தொகுதி🡆 More