T

T (தீ அல்லது டி அல்லது ரீ) என்பது புதிய ஆங்கில நெடுங்கணக்கிலும் சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன அடிப்படை இலத்தீன் நெடுங்கணக்கிலும் 20ஆவது எழுத்து ஆகும்.

ஆங்கில உரைப் பகுதிகளில் கூடுதலாகப் பயன்படுத்தப்படும் இரண்டாவது எழுத்து t ஆகும்; கூடுதலாகப் பயன்படுத்தப்படும் மெய்யொலியும் t ஆகும்.

T
Tஇன் வளைந்த வடிவங்களை எழுதும் முறை

கணிதத்திலும் ஏரணத்திலும் அறிவியியலிலும்

கணிதத்தில், தொடர் ஒன்றின் nஆவது உறுப்பு Tnஆல் குறிக்கப்படும்.

ஏரணத்தில், உண்மைக்கான குறியீடாக T பயன்படுத்தப்படுவதுண்டு.

இயற்பியலில், வெப்பவியக்கவியல் வெப்பநிலையைக் குறிக்க T பயன்படுத்தப்படும். காந்தப்பாய அடர்த்தியின் அனைத்துலக முறை அலகான தெசுலாவின் குறியீடும் T ஆகும். திணிவின் அலகான தொன்னைக் குறிக்க t பயன்படுத்தப்படும். நேரத்தைக் குறிக்கவும் t பயன்படுத்தப்படும்.

வேதியியலில், நீரியத்தின் ஓரிடத்தானாகிய திரித்தியத்தின் குறியீடு T ஆகும்.

தொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும்

மேற்கோள்கள்

Tags:

ஆங்கில நெடுங்கணக்குஆங்கிலம்இலத்தீன்எழுத்து (இலக்கணம்)சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம்மெய்யொலி

🔥 Trending searches on Wiki தமிழ்:

அனுமன் ஜெயந்திகணியன் பூங்குன்றனார்வடிவேலு (நடிகர்)மீனாட்சிபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்கலம்பகம் (இலக்கியம்)ஊராட்சி ஒன்றியம்யானையின் தமிழ்ப்பெயர்கள்யூடியூப்திருவிழாசேரர்தமிழர் இசைக்கருவிகள் பட்டியல்இந்திய வரலாற்றுக் காலக்கோடுசிதம்பரம் மக்களவைத் தொகுதிபுதுமைப்பித்தன்இசைநவக்கிரகம்வே. செந்தில்பாலாஜிமலையாளம்தமிழ்ப் புத்தாண்டுஅயோத்தி தாசர்மு. மேத்தாதிரிகடுகம்செஞ்சிக் கோட்டைமனித மூளைவெண்பாசிறுநீர்ப்பாதைத் தொற்றுசுந்தர காண்டம்ஆதி திராவிடர்விண்ணைத்தாண்டி வருவாயாகல்லுக்குள் ஈரம்நாட்டு நலப்பணித் திட்டம்நேர்பாலீர்ப்பு பெண்பெயர்ச்சொல்கம்பராமாயணத்தின் அமைப்புஇயேசு காவியம்சென்னைகங்கைகொண்ட சோழபுரம்ரஜினி முருகன்சூரரைப் போற்று (திரைப்படம்)தற்கொலை முறைகள்சஞ்சு சாம்சன்காலநிலை மாற்றம்தனுஷ் (நடிகர்)திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்புங்கைதிருமந்திரம்தமிழக வரலாறுஇந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்பெண் தமிழ்ப் பெயர்கள்தோஸ்த்எ. வ. வேலுகாடுதிருக்குர்ஆன்தமிழர் விளையாட்டுகள்சிலப்பதிகாரம்பதிற்றுப்பத்துசி. விஜயதரணிஅத்தி (தாவரம்)தளபதி (திரைப்படம்)ஓம்சிறுநீரகம்இஸ்ரேல்திருவாசகம்யாப்பிலக்கணம்மயங்கொலிச் சொற்கள்எட்டுத்தொகை தொகுப்புசிவாஜி கணேசன்அழகிய தமிழ்மகன்நம்ம வீட்டு பிள்ளைஇலங்கையின் மாவட்டங்கள்இலட்சம்இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராகார்லசு புச்திமோன்சிறுபாணாற்றுப்படைதிவ்யா துரைசாமிலக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்போதைப்பொருள்🡆 More