A: இலத்தீன் எழுத்துமுறையிலுள்ள ஓர் எழுத்து

A (ஏ) என்பது சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன அடிப்படை இலத்தீன் நெடுங்கணக்கில் முதலாவது எழுத்தும் முதலாவது உயிரெழுத்தும் ஆகும்.

இது பண்டைய கிரேக்க எழுத்தான அல்பாவிலிருந்து பெறப்பட்ட எழுத்தாகும்.

A: மொழிகளில், கணிதத்திலும் அறிவியலிலும், தொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும்
Aஇன் வளைந்த வடிவங்களை எழுதும் முறை

மொழிகளில்

ஆங்கிலத்தில் கூடுதலாகப் பயன்படுத்தப்படும் மூன்றாவது (eஇற்கும் tஇற்கும் அடுத்து) எழுத்து a ஆகும். ஆங்கிலம், எசுப்பானியம், பிரான்சியம் ஆகிய மொழிகளின் உரைப்பகுதிகளில் முறையே, 3.68%, 6.22%, 3.95% பயன்படுத்தப்படும் எழுத்து a என ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆங்கில மூலத்தையுடைய சொற்களில் இரண்டு a எழுத்துகள் தொடர்ந்து வருவதில்லையாயினும், aardvark, Aaron போன்ற பிறமொழிச் சொற்களில் இரண்டு a எழுத்துகள் தொடர்ந்து வருவதுண்டு.

கணிதத்திலும் அறிவியலிலும்

வடிவவியலில், கோட்டுத்துண்டங்கள், கோடுகள் முதலியவற்றைக் குறிப்பதற்கு A, B, C முதலிய ஆங்கிலப் பேரெழுத்துகள் பயன்படுத்தப்படும். வழமையான குறிப்பீட்டில், ABC என்ற ஒரு முக்கோணியின் ஒரு கோணம் A பேரெழுத்தாலும் அதற்கெதிரான பக்கம் a சிற்றெழுத்தாலும் குறிக்கப்படும்.

இயற்பியலில், அம்பியருக்கான அனைத்துலக முறை அலகுக் குறியீடு A ஆகும்.

வேதியியலில், வலுவளவு ஓட்டு எதிர்மின்னிச் சோடித் தள்ளுகைக் கொள்கையில் மைய அணுவானது Aஆல் குறிப்பிடப்படும்.

தொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும்

A: மொழிகளில், கணிதத்திலும் அறிவியலிலும், தொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும் 
சிற்றெழுத்து aஇன் வேறுபட்ட எழுத்து வடிவங்கள்
  • Α α : கிரேக்க எழுத்து அல்பா.
  • А а : சிரில்லிய எழுத்து A.
  • Ɑ ɑ : இலத்தீன் எழுத்து அல்பா.
  • ɐ : சிற்றெழுத்து aஇன் தலைகீழ் வடிவம்.
  •  : பேரெழுத்து Aஇன் தலைகீழ் வடிவம், ஏரணத்தில் "எல்லாவற்றுக்கும்" என்பதைக் குறிக்கப் பயன்படும்.
  • ª : ஒரு வரிசைக் காட்டி.
  • Æ æ : இலத்தீன் கூட்டெழுத்து AE.
  • Å å : பல்வேறு எசுக்காண்டினாவிய மொழிகளில் பயன்படுத்தப்படும் ஓர் எழுத்து.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

  • A: மொழிகளில், கணிதத்திலும் அறிவியலிலும், தொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும்  பொதுவகத்தில் A பற்றிய ஊடகங்கள்
  • A: மொழிகளில், கணிதத்திலும் அறிவியலிலும், தொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும்  A – விளக்கம்
  • A: மொழிகளில், கணிதத்திலும் அறிவியலிலும், தொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும்  a – விளக்கம்

Tags:

A மொழிகளில்A கணிதத்திலும் அறிவியலிலும்A தொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும்A மேற்கோள்கள்A வெளியிணைப்புகள்Aஅல்பாஇலத்தீன்உயிரொலிஎழுத்து (இலக்கணம்)கிரேக்க எழுத்துக்கள்சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கரகாட்டம்வேற்றுமையுருபுபரணி (இலக்கியம்)பொதியம்வைரமுத்துஅளபெடைஅழகிய தமிழ்மகன்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்ஜெயகாந்தன்காதல் கோட்டைமஞ்சுளா விஜயகுமார்இந்தியப் பாரம்பரிய நடனங்கள்மூலிகைகள் பட்டியல்திருமலை (திரைப்படம்)கருக்கலைப்புஎங்கேயும் காதல்தமிழக வெற்றிக் கழகம்மருது பாண்டியர்மரகத நாணயம் (திரைப்படம்)புதிய ஏழு உலக அதிசயங்கள்மீசைய முறுக்கு (2017 திரைப்படம்)தமிழ்நாடுஇராசேந்திர சோழன்கலித்தொகைவட்டாட்சியர்வௌவால்மு. மேத்தாஇராணி மங்கம்மாள்ஜி. கே. மூப்பனார்எஸ். பி. வேலுமணிமாதம்பட்டி ரங்கராஜ்மனித நேயம்தமிழச்சி தங்கப்பாண்டியன்புறநானூறுஎட்டுத்தொகைஔரங்கசீப்சிரஞ்சீவி (நடிகர்)சே குவேராமுதலாம் உலகப் போர்முகம்மது இசுமாயில் சாகிப்சென்னைஎஸ். பி. பாலசுப்பிரமணியம்குலசேகரன்பட்டினம்அருணகிரிநாதர்மூலம் (நோய்)சட் யிபிடிஇன்ஸ்ட்டாகிராம்சங்க இலக்கியம்வரலாறுவெ. இராமலிங்கம் பிள்ளைச. வெ. இராமன்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்வினையெச்சம்சீர் (யாப்பிலக்கணம்)பாசிப் பயறுமூவேந்தர்கருப்பை வாய்சரத்குமார்ம. பொ. சிவஞானம்கல்பனா சாவ்லாமுக்குலத்தோர்விநாயக் தாமோதர் சாவர்க்கர்ஜி. கே. வாசன்நிணநீர்க்கணுஉன்னை நினைத்துசீமான் (அரசியல்வாதி)தமிழ் மாதங்கள்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்இராவணன்உரிச்சொல்இந்தியத் தேர்தல் ஆணையம்குற்றியலுகரம்கார்லசு புச்திமோன்மதராசபட்டினம் (திரைப்படம்)திருச்சிராப்பள்ளிதிருக்கோயிலூர் (சட்டமன்றத் தொகுதி)நானும் ரௌடி தான் (திரைப்படம்)அதியமான்தாமசு ஆல்வா எடிசன்🡆 More